Wednesday , December 19 2018
Home / Tag Archives: fear

Tag Archives: fear

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சீனாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. Share6TweetSharePin+16 Shares

Read More »

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

கிரீஸ்

கிரீஸ் நாட்டி 6.8 அளவு ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 6.8 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் …

Read More »

பாகிஸ்தானில் ரிக்டரில் 5.4 ஆக நிலநடுக்கம்

பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ShareTweetSharePin+10 Shares

Read More »

சீனாவில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கிரீஸ்

சீனாவில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ShareTweetSharePin+10 Shares

Read More »

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. வீடுகளை இழந்த …

Read More »

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிற்கும் ரெட் அலர்ட்

தமிழகத்தை

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து அக்டோபர் 7-ந்தேதி மிக அதீத கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசிக்க இருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தைப் போலவே கேரள மாவட்டங்களான இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய …

Read More »

மீண்டும் நிலநடுக்கம் – பீதியில் இந்தோனேஷிய மக்கள்

மீண்டும் நிலநடுக்கம்

ந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் …

Read More »

சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு

சேலத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, கமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததாலேயே நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ShareTweetSharePin+10 Shares

Read More »