Breaking News

Tag Archives: France

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 19,715 ஆக பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று பாதிப்பு எண்ணிக்கை 20,586 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதே போன்று பாதிப்பு எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் …

Read More »

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூர் மக்கள் அதில் உற்சாகமாக விளையாடி வருகின்றனர். ஈபில் டவர் உள்பட பல இடங்களில் பனியில் சறுக்கி விளையாடியும், பனிபடர்ந்த இடங்களில் புகைப்படம் எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர். வீடுகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது பனிபடர்ந்து காணப்பட்டது. ஊரடங்கு உத்தரவுக்கு நடுவே இந்த பனிப்பொழிவு உள்ளூர் மக்களுக்கு சற்று மனநிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு …

Read More »

பிரான்சு நாட்டில் ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவம்: 9 பேர் கைது

பிரான்சு நாட்டில் ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவம்: 9 பேர் கைது பிரான்சில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிஸ் புறநகர் பகுதியான கன்பன்ஸ்-செயிண்டி-ஹனோரில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி. இவர் கடந்த 5-ம் தேதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை சாமுவேல் பெடி …

Read More »

பிரான்சில் இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை

பிரான்சில் இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை

பிரான்சில் இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 9 ஆயிரத்து 684 ஆக …

Read More »

இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல்

இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல்

இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் தென்கிழக்கு மற்றும் இத்தாலியின் வடக்குப் பகுதியைத் தாக்கிய புயலால் இரு பகுதிகளிலும் கனமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தும், பாலங்கள் உடைக்கப்பட்டும் காட்சியளிக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினாலும் போக்குவரத்து முற்றிலும் …

Read More »

பரிசில் திடீரென குவிந்த மக்கள்!

பரிசில் திடீரென குவிந்த மக்கள்! பரிசில் நேற்றைய தினம் பொது வெளி ஒன்றில் பொதுமக்கள் திடீரென குவிந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள Esplanade des Invalides முன்றலில் உள்ள பாரியளவிலான புல்வெளி பிராந்தியத்தில் கட்டுப்படுத்தமுடியாத அளவு மக்கள் குவிந்தனர். வெயில் காரணமாக ஓய்வெடுப்பதற்காக அவர்கள் அங்கு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களில் பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. தவிர சமூக இடைவெளியையும் பேணவில்லை. அதிகளவான மக்கள் …

Read More »

பிரான்சில் கொரோனா வைரஸ்: இன்று காலை நிலவரப்படி | Corona Infection France Updates -24-03-2020

Corona

பிரான்சில் கொரோனா வைரஸ்: இன்று காலை நிலவரப்படி | Corona Infection France Updates -24-03-2020 மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் Today rasi palan 23.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 23 மார்ச் 2020 திங்கட்கிழமை ஏவுகணை சோதனை நடத்தி அதிர வைத்தது, வடகொரியா ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு Today rasi palan 22.03.2020 Sunday – இன்றைய …

Read More »

பிரான்சு,நோர்வே,ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை

நாட்டினர்

பிரான்சு,நோர்வே,ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், …

Read More »

ஐஎஸ் போராளிகள் வேண்டுமா..? ப்ளீஸ் சீரியஸாக பேசுங்க ட்ரம்ப்…!! மேடையில் பாய்ந்த பிரான்ஸ் அதிபர்..!!

ஐஎஸ் போராளிகள் வேண்டுமா

பிரான்ஸ் நாட்டு அதிபரிடம், தரமான ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை தரட்டுமா என அமெரிக்க அதிபர் பொது மேடையில் வைத்து கேட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ராணுவம் அறிவியல் என எல்லாவற்றிலும் மிக சக்திவாய்ந்த வல்லரசு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அந்நாட்டின் அதிபரும் சர்வதேச நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த அதிபராக கருதப்படுகிறார். ஆனால் தற்போது அப் பதவியில் உள்ள ட்ரம்ப் அப்பதவிக்குறிய கண்ணியத்துடன் நடந்து கொள்வதில்லை என அவர்மீது விமர்சனங்கள் …

Read More »

250 சிறுமிகளை கற்பழித்த காமக் கொடூர டாக்டர் !!

டாக்டர்

பிரான்சை சேர்ந்தவர், டாக்டர் ஜோயல் லீ ஸ்கார்னெக். 68 வயதான இவர் அறுவை சிகிச்சை நிபுணர். மத்திய மற்றும் மேற்கு பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில், பணியாற்றி ஓய்வு பெற்றார். டாக்டர் ஜோயல், தன் வீட்டருகே வசிக்கும், 6 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர், கடந்த 2017ல் புகார் அளித்தனர். இதையடுத்து, இரண்டு உறவுக்கார சிறுமியர் மற்றும் சிகிச்சை பெற வந்த சிறுமி உட்பட மேலும் மூவர், …

Read More »