Thursday , January 17 2019
Home / Tag Archives: girlfriend

Tag Archives: girlfriend

மிக்ஸ்சிக்குள் மனிதனின் பல்…. நடந்தது என்ன

ஐக்கிய அரபு ராட்சியத்தில் வசித்து வந்த மொறோக்கோ நாட்டுப் பெண் தனது காதலனை கொலை செய்து அவனது உடலை பாகம் பாகமாக வெட்டி பிரியாணி செய்து அருகே வசித்து வந்த பாக்கிஸ்தான் நாட்டு வேலை ஆட்களுக்கு கொடுத்த சம்பவம் உலகை அதிரவைத்துள்ளது. 7 வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஒரு நாள் குறித்த பெண்ணிடம் தான் மொறோக்கோ நாடு சென்று தனது பெற்றோர் பார்த்துவைத்திருக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக …

Read More »

காதலியை போட்டுத்தள்ளிய காதலன்: பின்னணி

கும்பகோணத்தில் காதலன் காதலியை கொன்றதற்கான அதிர்ச்சிகர காரணத்தை கூறியுள்ளான். கும்பகோணத்தில் உள்ள திருவடைமருதூரில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் 24 வயதான வசந்த பிரியா. இவரும் நந்தகுமார் என்பரும் காதலித்து வந்துள்ளதகாக தெரிகிறது. இவர்களது காதலுக்கு வசந்த பிரியாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் பிரியா தனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதனால் விரக்தியில் இருந்த நந்தகுமார், வசந்தபிரியாவை சந்திக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார். இதனால் …

Read More »

மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது

மாணவியை

கல்லூரி மாணவன் ஒருவன் பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகள் பலர் இளம்வயதிலேயே தடம் மாறிப் போகின்றனர். எதையுமே உடனடியே அடைந்துவிட வேண்டும், என்ற பொறுமையில்லா குணம் அவர்களின் வாழ்க்கையையே சீர்ழித்துவிடுகிறது. அப்படி மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த கல்லூரி மாணவனான பிரவீன்(20), அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் நெய் உருக …

Read More »