Sunday , February 17 2019
Breaking News
Home / Tag Archives: H.Raja

Tag Archives: H.Raja

தேர்தல் தோல்வி – ஒரு நாள் கழித்து கருத்து கூறிய எச்.ராஜா

எச். ராஜாவை

நேற்று 5 மநில தேர்தல் முடிவுகள் வெளியாகி நாடெங்கும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால் மோடி அலை  நாடு முழுதும் வீசும், நிச்சயமாய் பாஜக ஜெயிக்கும், என்றாலும் பாஜக தலைவர்கள் கட்டியம் கூறினர். அதிலும் பாஜக தேசிய செயலரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பரப்பின பில்டப்புகளுக்கு அளவே இல்லை. அகராதியாக வார்தைகள் நீண்டன.இந்நிலையில் நேற்று இது பற்றி எச். ராஜா  கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் திருமாவளவனைப் …

Read More »

இதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா? எச்.ராஜா

ஐயப்பன்

ஜாதியை ஒழிப்போம் என்ற பெயரில் ஜாதியை தூண்டிவிடும் வேலையை ஒருசில அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். ஜாதி பெயரிலேயே அரசியல் கட்சி தொடங்கி, ஜாதியை ஒழிப்போம் என போலி கோஷங்கள் போடும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஜாதி ஒழியாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்து இந்த நிலையில் அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் ‘காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம் என்றும், திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் …

Read More »

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …

Read More »

வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “மாண்புமிகு பிரதமர் மோடிஜி …

Read More »

பெரியார் சிலைக்குக் மட்டும் உயிருள்ளதா?எச்.ராஜா பதிலடி

கனிமொழி

உயிரற்ற பட்டேலின் சிலைக்கு ரூ.3000 கோடி, உயிருள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி ரூ.350 கோடியா? என திமுக எம்பி கனிமொழி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக தெரிவித்திருந்தார். திமுகவின் மற்ற தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தாலும் கனிமொழி எம்பியை பொருத்தவரையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாகவே கூறப்பட்டது. ஆனால் அவரும் தற்போது மத்திய அரசை விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கனிமொழியின் …

Read More »

உலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா?

பூமி வெப்பமாவதை தடுக்க உலகில் உள்ள விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நிகழ்ச்சி ஒன்றில் உலக உருண்டைக்கு பாலூற்றியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் வைத்து மூடும் முறையை பின்பற்றிய அரசியல்வாதிகள் உள்பட பல அரசியல்வாதிகளின் செயல்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் பூமி வெப்பமாவதை தடுக்க பூமி உருண்டை …

Read More »

சர்காரை சீண்டிய ஹெச்.ராஜா: கலாய்த்து தள்ளும்

சர்கார் குறித்து டிவிட்டரில் சர்ச்சைக் கருத்தை பதிவிட்ட ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். சர்ச்சைக்கருத்தை கூறிவதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருக்கும் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தற்பொழுது டிவிட்டரில் சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவுபண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா பதிவிட்டுள்ளார். இவர் சர்கார் படத்தை தான் இப்படி நாசூக்காக குறிப்பிட்டுள்ளார். இதனைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை கண்டபடி வசை பாடி வருகின்றனர். அவற்றுள் …

Read More »

திமுகவை வம்பிழுக்கும் ஹெச்.ராஜா…..!

மீண்டும்

மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர திமுக ஆட்சி தவறிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருமணமானவர்களுடன் ஓடிப்போகும் குற்றங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “திருமணமானவர்களுடன் ஓடிப்போகும் விவகாரம் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன: ஐகோர்ட். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தரும் நீதிபோதனை வகுப்புக்களை ரத்து செய்தனர். …

Read More »

காவல் துறையையும் தரக்குறைவாக பேசியது தவறு தான்

காவல்

ஹைகோர்ட்டையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசியது தவறு தான் என ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹெச்.ராஜா, தான் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், தன் தவறை உணர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு …

Read More »

பினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா

பினராய்

சபரிமலையில் கோவில் பூஜை நாட்களில் பெண்கள் வருவதை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின் விளைவால் பத்திரிகையாளர் மற்றும் காவலர்கள் மீதான தாக்குதல்களும் நடந்தேறியது. இதற்கு கருத்து கூறிய பினராய் விஜயன், கேரளாவில் இருக்கும் மலைவாழ் மக்களே பம்பை-நிலக்கல்-சபரிமலை பகுதியில் உள்ளனர் என்றும், போராட்டம் எனும் பெயரில் சபரிமலைக்கு கலங்கம் விளைவித்தவர்கள் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளாகத்தான் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது …

Read More »