Wednesday , July 17 2019
Breaking News
Home / Tag Archives: India

Tag Archives: India

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறான சிறுவர்கள் பள்ளிப் பருவத்திலேயே போதைப்பொருளுக்கு அடிமையாகி …

Read More »

அடர்ந்த காட்டில் வீசப்பட்ட குழந்தை : ஒரு அதிர்ச்சி சம்பவம்!

அடர்ந்த காட்டில்

அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தை ஒன்று ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கதறிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த போலீஸார் பதறியடித்து அக்குழந்தையை மீட்டு, உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தனர். மேலும் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டனர். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி குழந்தை …

Read More »

துரத்தி துரத்தி மாணவியை காதலித்து , பாலியல் டார்ச்சர் செய்த ஆசிரியர்

பாலியல்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த உடற்பள்ளி ஆசிரியர் அன்ங்கு படித்துவரும் + 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அம்மாணை புகார் கொடுக்கவே போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பாலசந்திரன் (23) பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் படித்துவரும் 12 ஆம் வகுப்பு மாணவியை ஒரு தலையாகக் காதலித்துவந்தார். …

Read More »

தேர்தல் 2019: நோட்டா ஏற்படுத்திய தாக்கம் என்ன?

தேர்தல் 2019

நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வெளியாகின, இதில் நோட்டாவின் தாக்க்கம் எவ்வாறாக உள்ளது என தெரிதுக்கொள்வோம். வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் மீதமுள்ள 38 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 5,53,349 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. இதில் அதிகப்பட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 23,343 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தப்பட்சமாக, கன்னியாகுமரியில் 6,131 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. கடந்த 2014 தேர்தலோடு ஒப்பிடும்போது, இந்தாண்டு பதிவான நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை சற்று …

Read More »

கமல் பேசியது வரலாற்று உண்மை – சீமான் ஆதரவு !

கமல்

இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியது உண்மைதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற …

Read More »

டாய்லட் சர்ச்சை – அமேசான் மீது நொய்டா போலிஸார் வழக்குப் பதிவு !

டாய்லட் சர்ச்சை

சர்ச்சைக்குரிய வகையில் இந்துக் கடவுள்களை கழிவறை உபயோகப் பொருட்களில் பயன்படுத்திய விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மீது நொய்டா போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உலகின் நம்பர் 1 ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமாக அமேசான் கொடிக் கட்டிப் பறக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வலுவான மார்க்கெட்டைக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அமேசான் ஒரு புது சிக்கலில் சிக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கழிவறைகளில் …

Read More »

கமலை இழிவுபடுத்திய அதிமுக நாளிதழ் – அருவருப்பான செய்தி வெளியீடு !

கமலை

அதிமுகவின் நாளேடான நமது அம்மா கமலை இழிவுபடுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். …

Read More »

ஜெயலலிதா மரணம்,விசாரணை ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடை.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இந்திய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு அப்போலோ மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்பவியளார்களையும் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் அழைப்பாணை விடுத்திருந்தது. இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் …

Read More »

தாயகம் திரும்பும் ‘தங்க மங்கை’ கோமதி.

ஆசிய தடகள போட்டியில் சாதித்த ‘தங்க மங்கை’ கோமதி இன்று தாயகம் திரும்புகிறார். ஆசிய தடகளத்தில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை கோமதி, திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தையான விவசாய கூலித்தொழிலாளி மாரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். தாயார் ராஜாத்தி, அண்ணன் சுப்பிரமணி ஆகியோருடன் வசித்து வரும் கோமதி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். சாதனைக்கு …

Read More »

பாதுகாப்பு பணிகளில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை,இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலி.

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து தமிழக கடற்பரப்பில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை அடுத்தடுத்து மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுவரை 359 …

Read More »