Monday , October 22 2018
Home / Tag Archives: janani

Tag Archives: janani

வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..!

வீட்டில் நிறைய

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஜனனி, தனக்கு கிடைத்த விஷ பாட்டில் எனும் பட்டப்பெயர் குறித்து மனம் திறந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள மனதை ஈர்த்தவர் நடிகை ஜனனி. பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டன் என்பது முதல் கோல்டன் டிக்கெட் வென்ற போட்டியாளர் என்ற பெருமையை பெற்றவர். பிக் பாஸ் வீட்டில் எந்த கலகத்தையு ஏற்படுத்தவில்லை என்றாலும், இவருக்கு …

Read More »

எல்லாம் போய்..! பிக் பாஸ் பைனல் போகவேண்டியது ?

எல்லாம் போய்

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கவிஞர் சினேகன் பிக் பாஸ் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்நேகனிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி நேர்மையாக நடக்கிறதா என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது …

Read More »

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஜனனி வெளியேற்றப்பட்டதால் அதனை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து கொண்டிருந்த மும்தாஜ் கண்ணீர் விட்டார் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தேர்வு பெற்றிருந்த நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றவுள்ளதாக கமல் அறிவித்தார் அதன்படி இன்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே நால்வரில் ஜனனி மட்டுமே குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் …

Read More »

பிக் பாஸ் 2 ரன்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் 2 ரன்னர்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது இடத்தைத் தட்டிச் சென்ற போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இறுதி தருணத்தை எட்டியுள்ளது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் …

Read More »

1 கோடியை தாண்டிய ரித்விகா…! ஐஸ்வர்யா, விஜி எவ்வளவு தெரியுமா..?

ஜாலி மோடில்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சீசன் வின்னர் யார் என்பதற்காக கடந்த ஞாயிற்றுகிழமையே வாக்களிப்புகள் துவங்கி விட்டது. பிக் பாஸ் சீசன் 2 வின்னர் யார் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். படு மும்மரமாக நடந்து வரும் வாக்களிப்பில் தற்போதைய நிலைமையில் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் வெல்வது யார்?

பிக் பாஸ் வீட்டில் பெண்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனுக்கான டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரியவரும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை வெல்ல தவறிய, வாக்குகள் அடிப்படையில் …

Read More »

இந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கியவர்கள் யார் யார்?

இந்த வார எவிக்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எவிக்சன் பிராசஸ் என்ற ஒன்று நடைபெறும். இதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை எவிக்சன் பட்டியலில் சேர்ப்பார்கள். ஆனால் இந்த வாரம் ஜனனி தவிர மற்ற ஐவருமே எவிக்சன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஜனனி ஏற்கனவே ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலட்சுமி, பாலாஜி மற்றும் ரித்விகா ஆகிய ஐவரில் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு மீதியுள்ள …

Read More »

ஃபைனலுக்கு தகுதி பெற்ற ஜனனி!

ஃபைனலுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கொடுத்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் ஃபைனலுக்கு செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேரடி ஃபைனல் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் கவனத்துடன் நேற்றைய டாஸ்க்கில் விளையாடினர். ஒவ்வொரு போட்டியாளரின் கையில் கொடுக்கப்பட்டிருந்த கண்ணாடி கோப்பையின் தண்ணீர் கொட்டாமல் அனைவரும் விளையாடினாலும் ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே கடும் போட்டி இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய போதிலும் இறுதியில் ஜனனி வெற்றி பெற்று …

Read More »

ஜனனியை காப்பாற்ற மொட்டை அடிக்கும் பாலாஜி: உருக்கமான வீடியோ

ஜனனியை

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் எவிக்சன் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜனனி கடைசி நேரத்தில் நூலிழையில் தப்பினார். அந்த நிம்மதி பெருமூச்சில் இருந்து அவர் விடுபடும் முன்னரே இந்த வாரமும் நாமினேஷன் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த வாரம் ஐஸ்வர்யா நாமினேஷன் பட்டியலில் உள்ளதால் ஜனனிக்கு ஆபத்து இல்லை என்றாலும் ஐஸ்வர்யா எவ்வகையிலாவது காப்பாற்றப்பட்டால் பலிகடா ஜனனிதான் என்பது உறுதி இந்த நிலையில் தனக்காக மொட்டை அடிக்கும்படி ஜனனி, பாலாஜியிடம் வேண்டுகோள் …

Read More »

போலி கண்ணீருக்கும் நீளி கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கு

போலி கண்ணீருக்கும்

ஃப்ரீஸ் டாஸ்க்கிலும் பாலாஜியின் புறம்பேசும் பழக்கம் தொடர்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 10 வாரங்கள் கடந்த நிலையிலும், போட்டியாளர்கள் குறித்து புறம்பேசுவதை மட்டும் பாலாஜி மாற்றிக் கொள்ளாமல் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கெட்ட வார்த்தை பேசுவதும், கோபப்படுவதையும் அன்றாட வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, போட்டியாளர்களை பற்றி அவர்களது பின்னால் புறம்பேசுவதையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார். தற்போது பிக் …

Read More »