Saturday , December 15 2018
Home / Tag Archives: Jayalalitha

Tag Archives: Jayalalitha

என் கனவு கடைசி வரை நிறைவேறவில்லை: நமீதா

நமீதா

பிக்பாஸ் 1, திருமணம், புதிய படங்களில் ஒப்பந்தம் என கடந்த சில மாதங்களாகவே நடிகை நமீதாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது நெடுநாள் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது நீண்ட நாள் ஆசை என்றும், ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை …

Read More »

மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு நடந்தது என்ன

முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மரணம் இன்றும் வரை பலருக்கும் சந்தேகத்தை கிளப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது இவரது மரணத்தை சந்தேகப்படுத்தும் விதத்தில் ஜாக்லின் என்ற குறும்படம் தயாராகியுள்ளது. சந்தேக மரணம் என்ற டேக் லைனோடு வெளியாகியுள்ள இந்த குறும்படத்தைவெளியிட கூடாது என்று தடை விதித்திருந்த நிலையில், அதையும் மீறி படக்குழுவினர் நேற்று இரவு குறும்படத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த …

Read More »

ஜெயலலிதா சிலை இன்று திறப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , திறக்கப்பட உள்ளது. முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த புதிய சிலையை இன்று காலை 9.15 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர். ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. …

Read More »

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நயன்தாரா?

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதில் பிரியதர்ஷினி இயக்கவுள்ள திரைப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ என்று டைட்டில் வைக்கப்பட்டு ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தாங்கள் …

Read More »

ஜெயலலிதா மரணம் –விசாரனை மூன்று மாத அவகாசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் மேலும் மூன்று மாதக்காலம் அவகாசம் கேட்டுள்ளது. ஜெயலலிதா 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போதும், மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 75 நாட்களும் மருத்துவர்கள், சசிகலா தவிர வேறு யாரும் …

Read More »

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: கைவிடப்படுமா?

ஜெயலலிதா மரணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மத்தை விசாரணை செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்திற்கு 6 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஆணையரின் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் ஆறுமாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கால அவகாசமும் வரும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முடிவடையவுள்ளதால் மேலும் கால …

Read More »

இன்னும் 7 நாளில் ஜெ. சிகிச்சை சிசிடிவி காட்சிகள் வர வேண்டும்: அப்பல்லோவிற்கு கெடு

இன்னும் 7 நாளில் ஜெ. சிகிச்சை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல் நல குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஆனால், இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இவரது மரணம் குறித்த மர்மத்தை விளக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் …

Read More »

கருணாநிதி, ஜெயலலிதா மறைவில் ஒரு ஒற்றுமை : என்ன தெரியுமா?

கருணாநிதி, ஜெயலலிதா

மறைந்த முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகிய இருவரின் மரணத்திலும் ஒரு ஒற்றுமை நிகழ்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அதேபோல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பவர் மாதம் 12ம் தேதி மரணமடைந்தார். இதில்தான் ஒரு ஒற்றுமை இருப்பதாக கூறுகிறார்கள். அதாவது ஜெயலலிதா …

Read More »

பிக் பாஸ் சர்வாதிகாரி டாஸ்க்: கமல் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!

பிக் பாஸ் சர்வாதிகாரி டாஸ்க்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சர்வாதிகாரி போல் சித்தரிப்பதாக நடிகர் கமல்ஹாசன் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களில் பங்கேற்கும் கமல், அரசியல் சார்ந்த பல விஷயங்களை பேசுவது வழக்கம். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 43 நாட்கள் கடந்த நிலையில், இந்த வாரம் …

Read More »

உளவுத்துறை ஐ.ஜி அளித்த வாக்குமூலம்

மறைந்த முன்னாள் முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது பற்றி தனக்கு தெரியாது என உளவுத்துறை ஐ.ஜி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெ.வின் மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுரை 40க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது பாதுகாப்பு வழங்கிய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி நேற்று விசாரணையில் ஆஜர் …

Read More »