Breaking News
Home / Tag Archives: Jayalalithaa

Tag Archives: Jayalalithaa

ஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீரெட்டி அஞ்சலி

ஸ்ரீரெட்டி

ஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை தன் அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகளால் கலங்கடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்ரீரெட்டி, அங்கு அமைந்துள்ள …

Read More »

ஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது?

ஜெயலலிதாவின்‌

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிற்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக, 2016 செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் முதல் அறிக்கையை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு ஓய்வு தேவை என்றும் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் …

Read More »

கருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக தயாராகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் நாளை வெளிவருகிறது. அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என திரைபட்டாளமே இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணி முதல்முறையாக இணைந்த படம் பொல்லாதவன். கடந்த 2007-ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷை வைத்து ‘ஆடுகளம்’ என்ற படத்தை இயக்கினார் …

Read More »

ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதான் வாரிசு தான் என அம்ருதா தொடர்ந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மகள் தான் எனவும், இது தொடர்பாக டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த …

Read More »

ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் அழிந்துவிட்டது

ஜெயலலிதா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் அழிந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பதற்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர். …

Read More »

முதல்வர் பழனிச்சாமி உடலுக்குள் ஜெயலலிதா ஆன்மா!!!

முதல்வர் பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா புகுந்து பணியாற்றுகிறதோ? என மூத்த அமைச்சர்கள் புகழாரம் சூடுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் …

Read More »

ஜெ. மரணம் தொடர்பாக ஆறுமுகசாமியின் முடிவால் அதிர்ச்சியில் அப்பல்லோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை நடத்த உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு வேண்டும் என்று ஆணையத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதையடுத்து வரும் …

Read More »