Thursday , December 13 2018
Home / Tag Archives: kalaignar karunanidhi

Tag Archives: kalaignar karunanidhi

பேரணிக்கு முழுவீச்சில் இறங்கிய அழகிரி

பேரணிக்கு

செப்டம்பர் 5-ஆம் தேதி நடக்கவுள்ள பேரணியை லைவாக ஒளிபரப்ப அழகிரி அதிரடி திட்டத்தை வகுத்துள்ளார். கருணாநிதி மரணமடைந்த சில நாட்களிலேயே கட்சி ரீதியிலான பிரச்சினையை கிளப்பிய அழகிரி, தன் பின்னால் திமுக தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் வரை இருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் திமுகவுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அவர் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதியின் சமாதி உள்ள மெரினா …

Read More »

முக ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை ஏற்பாரா?

முக ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தலைவர் பதவியை முக ஸ்டாலின் ஏற்பது பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்துக்கு பிறகு அக்கட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கலைஞர் சமாதியில் சிலர் மூடப்பழக்கங்களை பின்பற்றுவது பற்றி ஒரு சாரார் விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கட்சிக்குள் முக அழகிரியால் பிரச்சனை ஏற்படும் என கூறப்பட்டது. திருப்பரங்குன்றம், திருவாரூர் என இடைத்தேர்தல்களை சந்திக்கும் முன் …

Read More »

மு.க.அழகிரிக்கு பயந்தோடிய ஸ்டாலின் – நெட்டிசன்கள் கேலி

மு.க.அழகிரிக்கு

கோபாலபுரம் வீட்டுக்குள் அழகிரி நுழைந்தபோது மு.க.ஸ்டாலின் வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று தனது குடும்பத்துடன் வந்து கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அழகிரி, “எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன். அது இப்போது தெரியாது. எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது. இதற்கு காலம் பதில் சொல்லும். தந்தையின் விசுவாசிகள் அனைவரும் என் பக்கமே உள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள உண்மையான …

Read More »

தமிழ் என்றாலே நினைவில் நிற்பது கலைஞர் தான்: பிக் பாஸ் போட்டியாளர்கள் உருக்கம்!

தமிழ்

மறைந்த திமுக கலைஞர் கருணாநிதியை பிக் பாஸ் போட்டியாளர்கள் வேதனையுடன் நினைவுக்கூறும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் வெளியுலக தொடர்புகள் ஏதுமின்றி பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். தமிழ் என்று சொன்னாலே நமக்கு ஞாபகத்திற்கு வருபவர் திரு. மு. கருணாநிதி அவர்கள்! 😢🙏🙏 #பிக்பாஸ் – இன்று இரவு 9 …

Read More »

கலைஞர் கருணாநிதி மறைவு: பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மௌன அஞ்சலி!

கலைஞர் கருணாநிதி மறைவு

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கும் போட்டியாளர்களுக்கு கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி தமிழக மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிக் பாஸ் வீடும் சோகத்தில் மூழ்கியது. 😢🙏🙏 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு …

Read More »

கருணாநிதி மறைவு: திரை பிரபலங்கள் இரங்கல்!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். உலகின் முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, சிகிச்சை பலனின்றி இன்று …

Read More »

அஸ்தமனமானது தெற்கில் இருந்து உதித்த திராவிட சூரியன்

கலைஞர் கருணாநிதிக்கு

திராவிடம் எனும் உடலில் சமூக நீதிக் கொள்கைகளை தன் வாழ்நாளெல்லாம் சுமந்த காவியத் தலைவன்.. அரசியல் மற்றும் இலக்கிய அரியாசனத்தில் அமர்த்தி தமிழ் தாய் அகமகிழ்ந்த அவதார நாயகர். பெரியாருக்கு அடுத்து ஆரிய கூட்டம் அலறித்துடித்து அஞ்சி நடுங்கும் பெயருக்கு சொந்தக்காரர். வள்ளுவன், பெரியார், அண்ணா என மூவரும் ஓர் உருவாய் வலம் வந்த திமுக எனும் மூன்றெழுத்தின் மந்திரச் சொல், கலைஞர் மு கருணாநிதி. ஆம்!! “கருணாநிதி” இந்த …

Read More »

”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா”; முழக்கம் சூரியனை எழுப்புமா?

வென்று வா தலைவா

கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்களின் ”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா” என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென இன்று பின்னடைவை சந்தித்தது. அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகம் பதற்றத்தில் தொற்றி கொண்டது. அதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. காவேரியின் அறிக்கைக்கு …

Read More »

திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை?

திமுக தலைவர் கருணாநிதிக்கு

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பத்தாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவர்களின் …

Read More »

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகிறார்

குடியரசுத் தலைவர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் மருத்துவர்களி தீவிர சிகிச்சை அதனை சீராக்கியது. அதேசமயம். சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, மாநில, தேசிய …

Read More »