Friday , November 16 2018
Home / Tag Archives: kamal

Tag Archives: kamal

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »

கமல் -’உச்சம் தொட்டு வளர்க’ : வைரமுத்து வாழ்த்து

பாலியல்

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று தனது 64 வது பிறாந்தநாள். அதைமுன்னிட்டு பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர். இந்நிலையில் மீடூ விவகாரத்திற்கு பிறகு பொதுவெளியில் பேசாமல் ,டிவிட்டர் பதிவிடாமல் இருந்த கவிஞர் வைரமுத்து தமிழ் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸின் கருத்தை வழிமொழிவதாக தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் வைரமுத்து. இதனையடுத்து தமிழ் …

Read More »

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் – கமல் அறிவுரை

இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஆதரவற்றோர் இல்லங்கள் , முதியோருக்கு உதவி, இரத்ததானம் போன்றவைகளை செய்ய வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். நவம்பர் 7 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் கடந்த ஆண்டு தனது பிறந்த …

Read More »

அக்னிப்பரிட்சைக்கு பிறகு கற்பை சோதிப்பதா?

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்கும் பொருட்டு மக்கள் நீதி மய்யம் என்ர கட்சியை துவங்கி மக்களுடன் அதிக கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் மாணவர்களுடனான சந்திப்பில் பங்கேற்றார். இந்த சந்திப்பின் போது மாணவர்கள் பலர் தங்களது கேள்விகளை முன்வைத்தனர். அப்போது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதற்கென ஒரு தேர்வு உள்ளது, ஆனால் அரசியலில் பொறுப்புக்கு வருபவர்கள் பிரபலமான நபராக இருந்து சிஎம் ஆகிவிடுகிறார்கள்? அவர்களும் ஏதாவது தேர்வு எழுதவேண்டும் அல்லவா? …

Read More »

ரஜினி, ஸ்டாலின் தலைமையில் இரண்டு அணிகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என சற்றுமுன் ரஜினியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் அவ்வப்போது ரஜினியை சந்திப்பது உண்டு. அந்த வகையில் முரசொலி கட்டுரையால் ரஜினியும் திமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் ரஜினியை …

Read More »

ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய கமல்ஹாசன்

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் கமல்ஹாசன். தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்து யார் முதல்வராக பதவியேற்பார் என இந்தியா டுடோ, ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் பி.எஸ்.இ ஆகியவை இணைந்து 30 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 14, 820 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன்படி திமுக – ஸ்டாலின் – 41 சதவீதம் அ.தி.மு.க. -பழனிசாமி – …

Read More »

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த நெறிக்குறவர் மக்கள்

மக்கள்

மக்கள் நீதி மய்யத்தில் 50-க்கும் மேற்பட்ட நெறிக்குறவர் இன மக்கள் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் 50-க்கும் மேற்பட்ட நெறிக்குறவர் இன மக்கள் இணையும் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அப்போது குறவர் இன மக்கள் முன் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “உங்கள் முன்னேற்றமே நம் நாட்டின் உண்மையான முன்னேற்றம்” என நெகிழ்ச்சியுடன் உரையாற்றியுள்ளார். #Nammavar#MakkalNeedhiMaiam …

Read More »

கமலுக்கு கல்லூரி மாணவர்கள் அட்வைஸ்

கமலுக்கு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை கல்லூரி மாணவ, மாணவிகள் சந்தித்து பேசியுள்ளனர். காங்கிரஸ்-திமுக கூட்டணி உடையும் பட்சத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், திமுக – காங்கிரஸ் உறவில் சிக்கல் இல்லை என்றும், எங்களுடன் கமல் இணைந்தால் வரவேற்போம் என்றும் தெரிவித்திருந்தார். …

Read More »

கமல்ஹாசன் கருத்து குறித்து செய்தி தொடர்பாளர் குஷ்பு

கமல்ஹாசன்

கடந்த வாரம் செய்தி தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், அதிமுகவை போலவே திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும் பேசினார். திமுக, காங்கிரஸ் கூட்டணி தற்போது பலமாக இருக்கும் நிலையில் அந்த கூட்டணி உடைந்தால் மட்டுமே கமல் சொல்வது சாத்தியமாகும். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் செய்தி …

Read More »

விஜய்யை அழைப்பது புலிக்கு பயந்து பூனையை தன் மீது படுக்க கூறுவது போன்றது

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு வர விரும்பினால், எங்கள் கட்சிக்கு வரவிரும்பினால் அவருக்கென்று ஒரு இடம் உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவதே முதல்வர் பதவியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும். நிலையில் கமல் கட்சியில் எப்படி சேருவார்? என்ற லாஜிக்கே இல்லாமல் கமல் பதில் கூறியுள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘மக்கள் நீதி மய்யம் …

Read More »