Thursday , December 13 2018
Home / Tag Archives: Kamal haasan

Tag Archives: Kamal haasan

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை: கமல்ஹாசன்

மீ டூ புகார்

திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை எவ்வாறு தடுப்பது மற்றும் மத்திய அரசுக்கு எவ்வாறு அழுத்தம் தருவது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, விசிக, திராவிடர் …

Read More »

ராஜாவுக்கு ரெட் கார்டா?க்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1996ம் ஆண்டு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சுதந்திர போரட்டத்துக்கு பின், நாட்டில் ஊடுருவிய ஊழலை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் அப்போதே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு தற்போது செட் …

Read More »

முறுக்கு மீசையுடன் வலம் வரும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் மீசை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனங்களை முன் வைத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக முறுக்கு மீசையுடனே காணப்படுகிறார். குறிப்பாக, அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்கியது முதலே முறுக்கு மீசையுடனே காணப்படுகிறார். அவரின் ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் கூட, முறுக்கு மீசையுடன் முண்டாசு அணிந்த பாரதியார் போன்ற புகைப்படமே இன்று வரை உள்ளது. …

Read More »

மீ டூ புகார் தெரிவிக்கும் பெண்களை கேலி செய்யக்கூடாது

மீ டூ புகார்

தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் முன் அவர் பேசுகையில், “நம் நாட்டில் பெண்கள் ஓரடி முன்னேறினால், நிர்பயா …

Read More »

இலங்கை விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேச்சு

நேற்றுக்கு முந்தினம் இலங்கை அரசியல் திடீர் திருப்பமாக பிரதமராக பதவியில் இருந்த ரணில்விகிரம சிங்கே பதவியில் இருந்து விலக்கப்பட்டதாகவும் புதைய அதிபராக முன்னாள் பிரதமர் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதாகவும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா ராஜபக்சேவுக்கு பதவி ஏற்க ஆதரவு அளிப்பதாகவும் மின்னல் மோல செய்திகள் வெளியானது. இதை உறுதி செய்யும் விதமாக நேற்று ரணீல்விகிரமசிங்கே நாடாளுமன்றத்தை கூட்டி தன் கட்சியின் பலத்தை நிரூப்பிக்க முயன்ற போது,அதிபர் சிசேனா நாடாளுமன்றம் …

Read More »

காதல் சடுகுடுகுடு..!: வெட்கத்தில் குழையும் ஐஸ்

காதல் சடுகுடுகுடு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு லவ் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியாளர்களை குஷிப்படுத்தும் பல வகையில் சில விஷயங்களை பிக் பாஸ் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை ஹாப்பியாக்க அவருக்கு ஒரு அட்டகாசமான சர்ப்ரைஸை பிக் பாஸ் இன்று கொடுக்கவிருக்கிறார். இது தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸின் …

Read More »

ஜாலி மோடில் பிக் பாஸ் கேர்ள்ஸ்: அன்பால் கவர்ந்த ஐஸ்!

ஜாலி மோடில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராட்சசியாக, ராணி மகாராணியாக ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் அன்பால் ஹவுஸ்மேட்ஸ் நெகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 4 பெண் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் அன்புடன், ஆதரவாக இருப்பது போன்ற புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்! 👍👏👏 #பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India …

Read More »

பிக் பாஸ் இறுதி வாரத்தில் சிறிய மாற்றம்!

பிக் பாஸ் இறுதி வாரத்தில்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இன்று முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2, கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ‘அரண்மனை கிளி’ சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாவதால் பிக் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் வெல்வது யார்?

பிக் பாஸ் வீட்டில் பெண்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனுக்கான டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரியவரும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை வெல்ல தவறிய, வாக்குகள் அடிப்படையில் …

Read More »

பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 100 நாட்கள் என்ற விதியை உடைத்து இந்த சீசனில் 105 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, …

Read More »