Breaking News
Home / Tag Archives: kamal

Tag Archives: kamal

இந்தியன் 2 வில் இருந்து சிம்பு ’கெட் அவுட் ’ஆமா…?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ,சிம்பு ஆகிய இருவரும் இந்தியன் 2 ல் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று சிம்பு இந்தியன் 2 வில் இருந்து வெளியெறி இருப்பதாக தகால் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் 2 படம் பெரிய வெற்றி பெற்றது. ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட அப்படத்தில் கமல்ஹாசன் முதியவர் மற்றும் வாலிபர் ஆகிய இரு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது …

Read More »

விஜயகாந்த் ஓகே! ரஜினி கமலுடன் கூட்டணி இல்லை

விஜயகாந்த்

விஜயகாந்த் விரும்பினால் அவரது தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்றும், ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கட்சி தலைமையும் நிர்வாக்குழு உறுப்பினர்களும் விரும்பினால் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கும் …

Read More »

கமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்

கமல் கட்சியின்

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தானும் ஒரு தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்ட கமல்ஹாசன், தனது கட்சிக்கென ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கும்படி இன்னும் கோரிக்கை விடுக்கவில்லையாம். இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு சின்னம் …

Read More »

கூட்டணி குறித்து மவுனம் கலைத்த கமல்: தேர்தல் வியூகம்?

ஊழல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையகத்தில் கமல் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஸ்ரீபிரியா, சினேகன் உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூட்டணியைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி தனக்கு வழங்கியுள்ளது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு …

Read More »

தள்ளிப்போனது இந்தியன் 2 படப்பிடிப்பு- காரணம் ?

இந்தியன் 2

ஷங்கர் நடிப்பில் கமல்ஹாசனின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தியன் 2 –வின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்திற்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. கமல் நடிப்பில் அவரது திரை வாழ்வின் கடைசிப் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்குவதாக இருந்தது. இதற்காக கமலின் இந்தியன் தாத்தாவுக்கான மேக்கப் டெஸ்ட்கள் சமீபத்தில் …

Read More »

ஆள் கடத்தலை தடுக்க வேண்டும்: பிரதமருக்கு கமல் கடிதம்

ஸ்டெர்லைட் ஆலையை

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பதோடு, அவ்வப்போது தேசிய தலைவர்களையும் சந்தித்து வருகிறார் அந்த வகையில் மத்திய பாஜக அரசை அடிக்கடி விமர்சனம் செய்து வருவதோடு தமிழக பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர்களுடன் அவ்வப்போது கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் …

Read More »

பட்ஷிராஜனாக கமல் – 2.0 வெளிவராத ரகசியம்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0 படம் உலகெங்கும் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது. 2.0 படத்தில் ரஜினியின் சிட்டிக் கதாபாத்திரத்திற்குப் பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது அக்‌ஷய்குமார் ஏற்று நடித்த பட்ஷிராஜன் கதாபாத்திரம் தான். பறவைகள் ஆய்வாளரான சலீம் அலியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கமல்ஹாசன்தானாம். ஷங்கரும் …

Read More »

கமலுக்கு இருக்கும் அறிவு, தெளிவு ரஜினிக்கு இல்லை

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பாவன்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் குதிக்கின்றனர். இதுவரை திரையுலகில் நண்பர்களாக இருவரும் இருந்தாலும் இருவரும் கடுமையான தொழில் போட்டியாளர்கள். இந்த நிலையில் தற்போது அரசியல் போட்டியாளர்களாகவும் மாறியுள்ளனர். இந்த நிலையில் கமல் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் அவர் விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் …

Read More »

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

திருவாரூர் தொகுதியில்

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »

கமல் -’உச்சம் தொட்டு வளர்க’ : வைரமுத்து வாழ்த்து

பாலியல்

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று தனது 64 வது பிறாந்தநாள். அதைமுன்னிட்டு பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர். இந்நிலையில் மீடூ விவகாரத்திற்கு பிறகு பொதுவெளியில் பேசாமல் ,டிவிட்டர் பதிவிடாமல் இருந்த கவிஞர் வைரமுத்து தமிழ் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸின் கருத்தை வழிமொழிவதாக தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் வைரமுத்து. இதனையடுத்து தமிழ் …

Read More »