Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: Kamalhaasan

Tag Archives: Kamalhaasan

இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு பாருங்க – கமலுக்கு என்ன கோபம்?

இன்னைக்கு

தற்போது வெளியிடப்பட்டுள்ள பிக்பாஸ் புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் கோபமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஒரு வார காலாமாக ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி டாஸ்க் கொடுக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தது. ஆனால், பொன்னம்பலம் அவரை பிடித்துக்கொண்டு சிறையில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் சர்வாதிகாரம் முடிவிற்கு வந்தது. அதற்கு தண்டனையாக பொன்னம்பலம் தனிமை படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பாக வெளியான …

Read More »

பிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசி மக்களை கவர்ந்தார். கமல் அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். நேற்று முன் தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் ஆட்டம் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும். ‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து …

Read More »

நாடாளுமன்றத்தில் இருப்பவை தவளைகள் – கமல்ஹாசன் அதிரடி

தற்போதை அரசியல்வாதிகள் அனைவரும் பழைய கிணற்று தவளைகள் என மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். பாடலாசிரியர் சினேகன் மக்கள் நீதி மய்யத்திற்காக ‘இது நம்மவர் படை’ என்கிற பெயரில் பாடல் தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். 6 பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பை சென்னையில் நேற்று கமல்ஹாசன் வெளியிட்டார். அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் “நம்மவர் என்பது உங்களையும், என்னையும் சேர்த்தே குறிக்கும். பேனர்கள் மூலம் நம்மை மக்களுக்கு தெரியக்கூடாது. …

Read More »

அரசியல் தலையீடு சரியல்ல ; மக்களுக்கு எரிச்சலை தருகிறது – கமல்ஹாசன் டிவிட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி …

Read More »

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார் – பிக்பாஸ் காயத்ரி ரகுராம் பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கமல்ஹாசன் நிறைவேற்றவில்லை என காயத்ரி ரகுமார் பேட்டியளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடவடிக்கையின் மூலம் பெயரைக் கெடுத்துக்கொண்டவர் காயத்ரி ரகுராம். சமூக வலைத்தளங்களில் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்போது கூட இவரின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் இவருக்கு எதிராக கிண்டலான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “பிக்பாஸ் 2 …

Read More »

எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி …

Read More »

இதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் – கமல்ஹாசன் சூட்சம பதில்

அரசியலில் இறங்கிய பின் எதற்காக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்கிற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே …

Read More »

நல்லவர் யார்? கெட்டவர் யார்? – பிக்பாஸ் 2 கலக்கல் புரமோஷன் வீடியோ

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த …

Read More »

மற்ற கட்சிகள் கொடுத்ததை விட அதிகமாக கொடுப்போம் – கமல்ஹாசன் அதிரடி

அரசியலுக்கு வருவதாய் அறிவித்து, மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்தார். சென்னையில் நடைபெற்ற அந்த விழாவில், அன்புமணி ராமதாஸ், டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர் தென் …

Read More »

கர்நாடகாவில் தோல்வி – பாஜகவிற்கு எதிராக கமல் போட்ட டிவிட்

போதுமான பொரும்பான்மை இல்லாத காரணத்தால் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதுதான் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை சரியாக 4 மணிக்கு தொடங்க இருந்தது. அந்நிலையில், இன்று மாலை 3.15 மணியளவில் எடியூரப்பா சட்டசபையில் உரையாற்றத் தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் மிகவும் …

Read More »