Wednesday , October 17 2018
Home / Tag Archives: karunanidhi

Tag Archives: karunanidhi

எனக்கு வாக்குகள் வேண்டாம் – அலறும் அழகிரி

எனக்கு வாக்குகள்

கருணாதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். திமுகவில் மீண்டும் இணைய முயற்சித்துக் கொண்டிருக்கும் அழகிரி கடந்த 5ம் தேதி தனது அரசியல் பலத்தை நிரூபிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள தனது தந்தை கலைஞரின் நினைவிடத்தை நோக்கி பேரணி சென்றார். அதன் பின் மறைந்த கலைஞரின் நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று திருவாரூரில் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட …

Read More »

தமிழிசைக்கு வரலாறே தெரியவில்லை

தமிழிசைக்கு

சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கையில் நடந்த இறுதிப்போரில் இந்தியா அனைத்து வகையிலும் உதவி செய்ததால்தான் புலிகளை தோற்கடிக்க முடிந்ததாக கூறினார். அந்த போரின் காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சிக்கு திமுக ஆதரவு தந்து கொண்டிருந்தது என்பதால் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் மற்றும் திமுகவே காரணம் என பாஜகவும் அதிமுகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன இந்த நிலையில் இதுகுறித்து திமுக செய்தித் தொடர்புச் …

Read More »

கீழ்த்தரமான அரசியல்: கடம்பூர் ராஜூவுக்கு கனிமொழி பதிலடி

கீழ்த்தரமான

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் கூறியதற்கு ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கருணாநிதி நினைவிடம் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு விளக்கத்தை வெளியிட்டார். இந்த விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார். சென்னை …

Read More »

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி மதுரை மாவட்ட ஆட்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் சென்னையில் அமைதிபேரணி நடத்திய மு.க.அழகிரி அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு மாவட்ட …

Read More »

சீமான் ஒரு பொய்காரன்: சுப.வீரபாண்டியன் கோபம்

சீமான்

கருணாநிதி குறித்து சீமான் கூறியது பொய் என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவையடுத்து அவருடனான தனது பழக்கம் குறித்த தகவல்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த விழாவில் பேசிய அவர், கலைஞரின் சட்டைப் பையில் இருக்கும்பேனாவை எடுத்து எழுதிவிட்டு மீண்டும் கலைஞரின் சட்டைப் பையில் வைக்கும் அளவிற்கு …

Read More »

இன்று கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்

இன்று கருணாநிதி

கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக தலைவராகவும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் திமுகவினர் அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர்கள் பலர் வருகை தரவுள்ளதால் இன்று காலை முதலே சென்னை பரபரப்பாக உள்ளது. தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற …

Read More »

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

கருணாநிதியின் மனைவி

திமுக தலைவர் கருணாநிதி வயது முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் சோகத்தை இன்னும் திமுக தலைவர்களும் தொண்டர்களும் மறக்க முடியாமல் உள்ளனர் இந்த நிலையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அவர்களுக்கு சற்றுமுன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து இன்னும் அப்பல்லோ மருத்துவமனை …

Read More »

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக-வில் படிப்படியாக தனது செயலால் “செயல் தலைவராக” உயர்ந்த ஸ்டாலின், திமுக-வின் தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். ஓய்வறியாத கருணாநிதி மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திமுக-வின் தலைவராக எத்தனையோ இடர்கள் வந்தபோதும், ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும், கட்சியை சுமார் 50 ஆண்டுகாலம் கட்டிக் காத்தவர் கருணாநிதி. அவரது மறைவையடுத்து, …

Read More »

கலைஞர் கருணாநிதிக்கு திரை பிரபலங்கள் புகழஞ்சலி!

கலைஞர் கருணாநிதிக்கு

அரசியல், இலக்கியம், கலை ஆகிய துறைகளில் தன்னிகரற்ற கலைஞனாக திகழ்ந்த மு.கருணாநிதிக்கு திரை பிரபலங்கள் புகழஞ்சலி செலுத்தினர். கோவையில் நடைபெற்ற ‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான திரைப்பிரபலங்கள் கருணாநிதியின் புகழ் குறித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சிவக்குமார், ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர், பார்த்திபன், பிரபு, ராஜேஷ், சத்யராஜ், மோகன்பாபு உள்ளிடோர் பங்கேற்று பேசினர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய கட்சி …

Read More »

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை

கருணாநிதி நினைவேந்தல்

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, “கருணாநிதி புகழுக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பத்திரிகையாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியிலும், இலக்கியத்துறையினர் …

Read More »