Saturday , August 18 2018
Breaking News
Home / Tag Archives: Karunanithi

Tag Archives: Karunanithi

இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்?

இப்போது உங்களுக்கு சந்தோஷமா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் வெளியே கசிந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது திமுக தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். என்ன நடந்தாலும் தலைவரை மெரினாவில்தான் …

Read More »

கருணாநிதி, ஜெயலலிதா மறைவில் ஒரு ஒற்றுமை : என்ன தெரியுமா?

கருணாநிதி, ஜெயலலிதா

மறைந்த முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகிய இருவரின் மரணத்திலும் ஒரு ஒற்றுமை நிகழ்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அதேபோல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பவர் மாதம் 12ம் தேதி மரணமடைந்தார். இதில்தான் ஒரு ஒற்றுமை இருப்பதாக கூறுகிறார்கள். அதாவது ஜெயலலிதா …

Read More »

தீர்ப்பு கேட்டு கண்ணீர் விட்ட கை கூப்பிய மு.க.ஸ்டாலின்…

தீர்ப்பு கேட்டு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு திமுக செயல்தலவரும், கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்ணீர் வடித்தனர். கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் …

Read More »

அவரை என்னிடம் கொடுங்கள் ; நான் பார்த்துக்கொள்கிறேன் : கதறிய தயாளு அம்மாள்

அவரை என்னிடம் கொடுங்கள்

திமுக தலைவரின் கருணாநிதியின் உடல்நிலையைக் கண்டு அவரின் மனைவியான தயாளு அம்மாள் கண்ணீர் வடித்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சற்று நேரத்திற்கு முன்னர் வெளியான அறிக்கையில் “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. …

Read More »

கருணாநிதி கவலைக்கிடம் : செய்திகள் உடனுக்குடன்

கருணாநிதி

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவ மனை கதவுகள் மூடப்பட்டன. மருத்துவமனை வளாகத்திற்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை.. மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய, அதிகாரிகள் …

Read More »

கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்? – அதிர்ச்சியில் தொண்டர்கள்

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசும் உறுதி செய்ய திமுக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு கூடினர். அதோடு, ஸ்டாலின், கனிமொழி, தாயாளு அம்மா, அழகிரி, தமிழரசு …

Read More »

கருணாநிதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு

கருணாநிதி

சென்னை :மஞ்சள் காமாலை பாதிப்பு காரணமாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். கடந்த 27 ம் தேதி கருணாநிதி ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருணாநிதி நலம் குறித்து விசாரித்து வந்தனர். …

Read More »

ஸ்டாலின் – அழகிரியை ஒன்று சேர்த்த கருணாநிதி….

Tamil News Online

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை எதிரும், புதிருமாக இருந்த ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரர் அழகிரியை ஒன்று சேர்த்துள்ளதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 5 நாட்களாகவே சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. எனவே, ஏராளமான திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக கருணாநிதியின் உடல்நிலை சீராகியுள்ளது. …

Read More »

கருணாநிதியின் நிலையைக் கண்டு 3 நாட்களாக உறக்கம் இல்லை : நாஞ்சில் சம்பத்

கருணாநிதியின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தன்னை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில்தான் நேற்று இரவு அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது அவரின் உடல்நிலை சீரடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ் …

Read More »

கருணாநிதிக்கு என்ன நோய்? என்ன சிகிச்சை? : வெளியான தகவல்

கருணாநிதி

உடல் நலக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலை சீரானது என இரவு 11 மணிக்கு …

Read More »