Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: Kashmir

Tag Archives: Kashmir

நீங்களாவது சப்போர்ட்டுக்கு வந்தீங்களே! – பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் சீனா

நீங்களாவது

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருநாடும் வராத நிலையில் சீனா ஆதரவு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை இந்தியவுடன் இணைக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது பாகிஸ்தான். தங்களுக்கு ஆதரவாக பல நாடுகள் வரும் என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் மற்ற நாடுகளோ இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிடமாட்டோம் என கை விரித்துவிட்டன. இதுகுறித்து வெளிப்படையாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் “ஐ.நா …

Read More »

காஷ்மீர் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் இந்தியா: போட்டுக் கொடுத்த அமெரிக்கா!

காஷ்மீர்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா சமாதானத்திற்கு வராமல் முரண்டு பிடிப்பதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இதனை பாகிஸ்தான் நேரடியாக எதிர்த்தது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டதாக …

Read More »

காஷ்மீரின் கட்டுப்பாடு, கெடுபிடிகளை தளர்த்த முடிவு: காரணம் என்ன??

காஷ்மீரின்

காஷ்மீரில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும், கெடுபிடிகளையும் தளர்த்த மத்திய அரசி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது ரத்து செய்யப்படுவதற்கு முன்னரே அங்கு அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டது. அதோடு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை வரவிருக்கும் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு இந்த கெடுபிடிகளை மத்திய அரசு தளர்த்த திட்டமிட்டுள்ளதாம். ஆம், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள தொழுகைகளின் போது கட்டுபாடுகளை தளர்த்து அரசமைப்பு 370 ரத்து செய்யப்பட்டதற்கு …

Read More »

இந்தியாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: வாகா எல்லையை மூடும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான்

இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த ஒரு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் இவ்வளவு ஆவேசமாக செயல்படுவது ஏன்? என்பதே உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கும் கிட்டத்தட்ட திமுக அளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது பாகிஸ்தான். ஏற்கனவே தூதகரை திரும்ப அழைப்போம், தூதரகத்தை மூடுவோம் என்று சொன்ன பாகிஸ்தான், தற்போது வாகா எல்லையை மூடவும் முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது …

Read More »

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

காலடி

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பாகிஸ்தானும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? என்று உலக நாடுகள் கேள்வி எழுப்பிய நிலையில், பாகிஸ்தானின் ஆவேசமான கருத்துக்கள் அமெரிக்காவை அதிருப்தி அடைய செய்துள்ளது இந்தியாவுடன் தூதரக உறவை முடித்துக் கொள்வோம் …

Read More »

எமர்ஜென்சியை கொண்டுவரப் போகிறதா மத்திய அரசு? – தொந்தளிப்பில் காஷ்மீர்

எமர்ஜென்சியை

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவது மிகப்பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்காக கூட்டப்பட்ட இரு அவைகளிலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவுகளை நீக்கும் திட்டத்தை அறிவித்தார் அமித் ஷா. இதனால் மிகப்பெரும் கூச்சல், குழப்பம் எழுந்துள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதால் போர் பதற்றம் உருவாக கூடுமென முன்னரே கணித்த மத்திய அரசு காஷ்மீரில் ராணுவ …

Read More »

காஷ்மீர் எல்லையில் 10000 ராணுவ வீரர்கள் – பதற்றம்

காஷ்மீர்

காஷ்மீர் எல்லையில் திடீரென 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்படும் நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பதட்ட நிலை உருவாகியுள்ளது. காஷ்மீரின் சமவெளிப் பகுதியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை குவிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சரவை நேற்று முடிவு எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எஃப், சி.ஏ.பி.எஃப். எஸ்.எஸ்.பி, பி.எஸ்.எஃப் பிரிவுகளில் நாட்டின் …

Read More »

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில்

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காஷ்மீர் போலிசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரின் சூது கொதைர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அந்த வீட்டை நள்ளிரவு 2 மணிக்கு சுற்றி வளைத்தனர். போலிஸார் சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் வீட்டுக்குள் இருந்த படியே துப்பாக்கியால் சுட்டனர். போலிஸாரும் அவர்கள் மேல் …

Read More »

ராணுவ வீரர் மறைவு ; சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை : உருக்கும் புகைப்படம்

காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்திய ராணுவ வீரரின் இறுதி சடங்கில் அவரின் 5 மாத குழந்தை கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்த சண்டையின் போது, தீவிரவாதிகள் சுட்டதில், ராஜாஸ்தானை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்ற ராணுவ வீரர் பலியானார். அவரின் இறுதி …

Read More »