Friday , November 16 2018
Home / Tag Archives: kollywood

Tag Archives: kollywood

முக்கிய வேடத்தில் நடிக்கிறார் த்ரிஷா!

நடிகர் விஷால் இயக்கும் முதல் படத்தின் முக்கிய வேடத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லமே படம் தொடங்கி சண்டக்கோழி-2 வரை 25 படங்களில் நடித்து முடித்து விட்ட விஷால், தற்போது தெலுங்கு படம் ஒன்றின் ரீமேக்கான அயோக்யாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், வருகின்ற ஜனவரி மாதம் முதல் விலங்குகளை மையமாக வைத்து புதிய கோணத்தில் திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார் விஷால். அப்படத்தின் பிரதான வேடத்தில் நாய் …

Read More »

ஓவியாவுடன் காதல்?

நானும் ஓவியாவும் காதலிக்கிறோம் என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். …

Read More »

சினிமாவில் எல்லாம் சம்மதத்துடனே நடக்கிறது

சினிமா துறையில் பலாத்காரமே இல்லை, எல்லாம் முழு சம்மதத்துடனே நடப்பதாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் இணையத்தில் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் குறித்தும் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சினிமா, பத்திரிக்கை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்களும் தினம் தினம் ட்விட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் பிரபல திரைப்பட …

Read More »

படுகவர்ச்சியாக சமந்தா!

படுகவர்ச்சியாக சமந்தா

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார். இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நடித்த சமந்தா படங்கள் அத்தனையும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்காமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமந்தா மிக கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் …

Read More »

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு தர வேண்டாம்

ஸ்ரீரெட்டிக்கு

ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு அளிக்காதீர்கள், அவருக்கு வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும் என்று நடிகர் ராகவா லாரன்ஸுக்கு வாராகி கோரிக்கை வைத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். அதையடுத்து சில தெலுங்கு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுப் பரபரப்பை …

Read More »

ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய படம்: என் அந்தரங்க காட்சிகளை படத்தில் வெளியிடுவேன்: பரபரப்பு பேட்டி!

ஸ்ரீரெட்டி

ரெட்டி டைரி என்ற புதிய படத்தில் தன்னுடைய அந்தரங்க காட்சிகள் இடம்பெறும் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அறிவித்துள்ள சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீரெட்டியின் வாழ்க்கை போராட்டம் குறித்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. ரெட்டி டைரி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தித்தர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் ரவிதேவன், ரங்கீலா எண்டர்பிரைசஸ் சித்திரைச்செல்வன் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து …

Read More »

அடுத்த கமல் தனுஷ் தான் என்று நடிகை கஸ்தூரி பாராட்டு; காரணம் என்ன?

நடிகை கஸ்தூரி

வடசென்னை படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் தனுஷை அடுத்த கமல் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தாயரித்துள்ளது. இப்படத்தில் ராம், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹீரோவுக்கான …

Read More »

தற்கொலை தான் தீர்வு: மனமுடைந்த ஸ்ரீரெட்டி வேதனை!

தற்கொலை தான் தீர்வு

சினிமா வாய்ப்பு அளிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை தான் செய்ய வேண்டும் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். அதையடுத்து சில தெலுங்கு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது …

Read More »

கண்டனம் தெரிவித்த திரையுலக பிரபலங்கள்

நேற்று நடந்த தூத்துகுடியின் ஜாலியான் வாலாபாக் படுகொலைக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. எதிரிநாட்டு தீவிரவாதிகளை சுட்டு கொல்வது போல் சொந்த மாநில மக்களையே சுட்டு கொன்றதாக தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய டுவிட்டரில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜய்சேதுபதி: …

Read More »