Breaking News

Tag Archives: live news

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா? தாலிபனுடன் அமெரிக்கா செய்துக் கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். நேற்று ஜோ பைடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று தமது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் பல்வேறு திட்டங்களை அவர் மாற்றி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். டிரம்ப் அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றத்ததை உருவாக்க அதிபர் ஜோ பைடன் முடிவு …

Read More »

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு!

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு!

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு! சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கியவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கிக்ஸியா நகரில் உள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 22 சுரங்க பணியாளகள் பூமிக்கடியில் சிக்கி, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், 11 பேர் உயிருடன் உள்ளதாகவும், எஞ்சிய 10 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, …

Read More »

வேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்

வேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்

வேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பைடன், மக்களிடையே உரையாற்றும் போது, இது நெருக்கடி மற்றும் சவாலின் வரலாற்றுப் பாதை என்று குறிப்பிட்டார். ஒற்றுமையாக இருந்தால், ஒன்றாகச் செயல்பட்டால் முன்னேற முடியும் என்று கூறிய அவர், அனைத்தையும் புதிதாகத் தொடங்கலாம் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் ஏராளமானோரின் உயிரை பறித்துள்ளது எனவும் லட்சக்கணக்கான பேர்களுக்கு …

Read More »

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கிறார். துணை அதிபராக பதவியேற்பதையொட்டி, தான் வகித்து வந்த செனட் உறுப்பினர் பதவியை கமலா ஹாரிஸ் ராஜினாமா செய்துள்ளார். நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, தலைநகர் வாஷிங்டன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடாளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் …

Read More »

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 20, 21 ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 751 பேர் பலியானதால் இதுவரை பெருந்தொற்றுக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 92 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து பயன்படுத்தும் முன்னரே உலகம் முழுவதும் 20 லட்சம் பேர் …

Read More »

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று டிரம்ப் பேசியபோது தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றி பெற்று, அவரிடம் அதிகாரம் அளிக்கப்பட்டால், நீதித்துறைக்கு மூடுவிழா நடத்தி விடுவார் என்றார். அவரது இந்த பேச்சால், தேர்தலில் பிடன் வெற்றியடையும்பட்சத்தில், ஆட்சி அதிகாரத்தை …

Read More »

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்தை தாண்டி உள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 231 ஆக உயர்ந்தது. நோய் தொற்றில் இருந்து சுமார் 6 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். …

Read More »

இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாடசாலைகள்

இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாடசாலைகள்

இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாடசாலைகள் இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முதற் கட்டமாக 40 சதவீத பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதார …

Read More »

ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்த டிரம்ப்

ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்த டிரம்ப்

ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்த டிரம்ப் தனது தேர்தல் உரையின் போது இடையூறு ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை, திருடர்கள் என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். New Hampshire மாகாணத்தில் தேர்தல் உரையாற்றிய டிரம்ப், இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு George Floyd யாரென்றே தெரியாது என்றார். வேலை இல்லாததால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்த டிரம்ப், தனது தேர்தல் உரையை காண வந்த கெண்டக்கி மாகாண செனட் உறுப்பினரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து …

Read More »