Breaking News
Home / Tag Archives: Live update

Tag Archives: Live update

RAIN LIVE UPDATES: கோவையில் வீடுகளின் சுவர் இடித்து 10 பேர் உயிரிழப்பு

RAIN LIVE UPDATES

9:28 am 9:14 am 8:00 am கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததன் காரணமாக 4 வீடுகளின் சுவர்கள் அதிகாலை இடிந்துள்ளன. இதனால், வீட்டில் தூங்கிகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். 7:54 am கோவை மேட்டுப்பாளையத்தில் 4 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7:48 am புதுக்கோட்டையில் கனமழை – அறந்தாங்கி …

Read More »

கருணாநிதி கவலைக்கிடம் : செய்திகள் உடனுக்குடன்

கருணாநிதி

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவ மனை கதவுகள் மூடப்பட்டன. மருத்துவமனை வளாகத்திற்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை.. மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய, அதிகாரிகள் …

Read More »

118 இடங்களில் முன்னிலை: தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக?

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக

118 இடங்களில் முன்னிலை: தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக? ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் வகித்து வந்தது. திடீரெனெ காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஒருகட்டத்தில் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்தன. தற்போதைய நிலவரப்படி …

Read More »