Home / Tag Archives: losliya

Tag Archives: losliya

“கவின் – லாஸ்லியா காதல்… நான் கவலைப்பட்டதெல்லாம் இதுதான்…” மனம் திறந்த சேரன்

சேரன்

கவின் – லாஸ்லியா காதல் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் குறித்தும் இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர். அவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. இருப்பினும் கவின் – லாஸ்லியா காதலுக்கு தடையாக சேரன் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. இதுகுறித்து முன்கூட்டியே விளக்கமளித்திருந்த சேரன், “கவின் – லாஸ்லியா …

Read More »

லொஸ்லியாவை சந்திக்க இலங்கை சென்ற பிக்பாஸ் போட்டியாளர் – வைரல் புகைப்படம் இதோ!

இலங்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அவரவர் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் மதுமிதாவை அவரது வீட்டில் சென்று சேரன் சந்தித்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. பிக்பாஸ் வீட்டில் எல்லா காதலுக்கு எதிராளியாக இருந்து வந்த வனிதா லாஸ்லியா காதலுக்கு மட்டும் சப்போர்ட் செய்து வந்தார். ஆனால், லொஸ்லியா வனிதாவை பற்றி புறம் பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும், …

Read More »

கவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள்

கவின்

கவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள் விஜய் தொலைக்காட்சியின் ட்ரேட் மார்க் பொழுது போக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற இரண்டு சீசன்களை விட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வேற லெவல் கூட சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு இந்த சீசனில் காதல் காவியம் நிறைந்து இருந்தது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் 2 …

Read More »

முதல் பதிவிலேயே மன்னிப்பு கேட்ட லாஸ்லியா!

லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்களிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார் லாஸ்லியா. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் டைட்டிலும் ரூ.50 லட்சத்துகான காசோலையும் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். …

Read More »

கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் பதில்

பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பிடித்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்தவர் லாஸ்லியா. இவரை கோலிவுட் திரையுலகம் சிறப்பாக வரவேற்க காத்திருக்கின்றது. கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்திலும் ‘ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் லாஸ்லியா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியா, தந்தையின் கண்டிப்புக்கு பின்னரும் காதலை கைவிடாமல் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து லாஸ்லியா அளித்த முதல் பேட்டியில், …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்…!

கவின், தர்ஷன்

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்… மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 103-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்ஷன் மீண்டும் என்ட்ரி கொடுத்ததால் மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் …

Read More »

மேடையில் லாஸ்லியாவிடம் சிக்னல் கொடுத்து கமலிடம் மாட்டிக்கொண்ட கவின்!

கவின்

கமல்ஹாசன் முன் லாஸ்லியாவிடம் மகிழ்ச்சியாக வெளியே வா காத்திருக்கிறேன் என்று கவின் கூறும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் …

Read More »

எது சரியோ அதைதான் நீ செஞ்சிருக்க… கவினை பாராட்டிய பிக்பாஸ் 3 போட்டியாளர்!

பிக்பாஸ் 3

பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு சமீபத்தில் வெளியேறிய கவினை பாராட்டி நடிகை ரேஷ்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வார இறுதியில் இருந்து ஒரு ஒரு போட்டியாளராக எவிக்‌ஷன் மூலமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்ட பிறகு இந்த வாரம் 6 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு …

Read More »

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்

கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் சற்றுமுன் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக கடைசி வரை தாக்குபிடித்து வந்த கவின், பிக்பாஸ் அறிவித்த ரூபாய் ஐந்து லட்சத்திற்காக இன்று வெளியேறும் முடிவை எடுத்தார். அவருடைய முடிவில் ஒரு ஒரு உள்ளர்த்தம் இருப்பதாகவும் தன்னுடைய முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் சக போட்டியாளர்களிடம் விளக்கி புரிய வைக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். இருப்பினும் சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் கடைசிவரை …

Read More »

உன்ன அப்படியா வளர்த்தேன் ? மனம் உருகி கேள்வி கேட்ட லாஸ்லியாவின் தந்தை

லாஸ்லியா

இன்று பிக்பாஸ் வீட்டின் 80வது நாள்.இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் வீட்டினுள் வரவுள்ளனர். ஏற்கனவே முகெனின் அம்மா, தங்கை ஆகியோர் வந்த போது பிக்பாஸ் வீடே எமோஷனல் வீடாக மாறியது.இன்று பிக்பாஸ் வீட்டிற்கு லாஸ்லியாவின் தந்தை வரவுள்ளார். அப்பாவை பார்த்தவுடன் சத்தம் போட்டு கதறி அழுது கால்களை கட்டி தழுவி கொள்கிறார். லாஸ்லியாவின் தந்தையோ அவரின் முகத்தை கூட பார்க்காமல் கோவாமாக லாஸ்லியாவிடம் ‘நீ என்ன சொல்லி வந்த …

Read More »