Breaking News
Home / Tag Archives: ltte

Tag Archives: ltte

மீண்டும் வந்த ‘பிரபாகரன்’..! அதிர்ந்து போன ட்விட்டர் நிர்வாகம்..!

பிரபாகரன்

இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர். இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி …

Read More »

“நான் திமுகதான்”உண்மையை போட்டுடைத்து பகீர் கிளப்பிய சீமான்..! பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் பரபரப்பு பேச்சு வீடியோ..!

சீமான்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று நவம்பர் 26, அதேபோல் போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை போரூர் ஆற்காடு சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண அரங்கில் பிறந்த நாள் …

Read More »

விடுதலைப் புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து – டி ஆர் பாலு கருத்து !

சோனியா காந்தி

விடுதலைப் புலிகளாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து இருப்பதாக திமுக எம்.பி. டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பைக் குறைத்தது. இது சம்மந்தமாக நேற்று மக்களவையில் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இதுபற்றி பேசுகையில்’ கடந்த மே மாதம் 14 ஆம் தேதி விடுதலைப் …

Read More »

சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. காங்கிரஸ் மனு

சீறிய சீமான்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்யக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கடந்த சனிக்கிழமை பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தியதோடு, பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையும் …

Read More »

புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்காவிடம் கோரும் முன்னாள் போராளிகள்

புலிகள் மீதான தடையை நீக்க

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை …

Read More »

ராஜீவ் படுகொலைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விடுதலைப்புலிகள் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக, தமிழீழ மக்களால், தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோன்றிய இயக்கம். நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறை …

Read More »

சோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா?

சோபியா

இன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர். அதேபோல் சோபியாவை பாஜக தலைவர்கள் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி, ‘சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை …

Read More »