Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: Madhumitha

Tag Archives: Madhumitha

அஜித் டயலாக் பேசி மதுவின் வாயடைத்த அபிராமி!

அஜித்

நடிகை மதுமிதா நேற்று வழங்கிய பேட்டியில் கூறி இருந்த சில புகார்களுக்கு அபிராமி பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த மது தனது கருத்தை வெளிப்படுத்த கையை அறுத்துக்கொண்டார். இது நிகழ்ச்சியின் விதிகளை மீறுவதாக உள்ளதாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கையை அருத்துக்கொள்ளும் படி என்ன நடந்தது என்பதையும் தனக்கு நடந்த சில மோசமான நிகழ்வுகளையும் மதுமிதா நேற்று செய்தியாளர்களின் …

Read More »

கமல்ஹாசன் தலையிட வேண்டும்: செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா வேண்டுகோள்

மதுமிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணமே இன்னும் தெரியாத நிலையில் கடந்த வாரம் திடீரென மதுமிதாவும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதா, விஜய் டிவி நிர்வாகத்திடம் சம்பள பணம் கேட்டு மிரட்டியதாக விஜய் டிவி தரப்பில் இருந்து காவல்துறையினர்களுக்கு புகார் வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் மதுமிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் அமைதியாக …

Read More »

பிக்பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் டிவி- பரபரப்பு தகவல்!

மதுமிதா

பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. கடந்த ஜூன் 23ம் தேதி விஜய் டிவியில் 15 போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. பின்னர் வைல்ட் கார்டு மூலம் சில போட்டியாளர்கள் நுழைந்தனர். இதில் காமெடி நடிகையான மதுமிதாவும் பங்குபெற்றிருந்தார். 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் தனக்குத் …

Read More »

வம்படியாக வெளியேறிய மது.! அப்போ அபிராமி நிலைமை என்ன.! இதோ அடுத்த அப்டேட்.!

மதுமிதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில …

Read More »

அபிராமியை அடுத்து பொங்கிய மதுமிதா! வனிதாவின் அடுத்த டார்கெட்டா?

பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரியின் வைல்ட்கார்ட் வரவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் திடீரென வனிதா உள்ளே அனுப்பி வைக்கப்பட்டார். வனிதா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யும் வகையில் முதலில் அபிராமியை தூண்டிவிட்டு முகின் உடன் பிரச்சனை செய்ய வைத்தார். இந்த பிரச்சனையை ஒரு வகையில் இருவருக்கும் பாதகம் இன்றி நன்மையில் முடிந்தது. ஒருதலை காதலில் சிக்கி இருந்த அபிராமி அதிலிருந்து மீண்டு வந்து வந்தது உண்மையில் வனிதா செய்த பெரிய …

Read More »

மதுமிதா காப்பாற்றப்பட்டதும் சாண்டி செய்த காமெடி

மோகன் தான் அடுத்த எலிமினேஷன்" - உளறிய சாண்டி!

பிக் பாஸ் வீட்டில் வெளியேறும் பட்டியலில் இருந்த வனிதா, மதுமிதா சரவணன் மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகியோர் 5 பேர்கள் இருந்த நிலையில் நேற்று மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார். இதனை அடுத்து மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது இந்த நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோ ஒன்றில் மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த …

Read More »

மக்களும் கைவிடவில்லை, மகேசனும் கைவிடவில்லை: கஸ்தூரி

மதுமிதா

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கிட்டத்தட்ட அனைவருமே வரிந்து கட்டி கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த லிஸ்ட்டில் மோகன் வைத்யா பெயர் இருப்பது பெரும் ஆச்சரியம் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறினால் நன்றாக இருக்கும் என கமல் கேட்டபோது எட்டு பேர் மதுமிதா தான் வெளியேற வேண்டும் என்று கூறினர். மதுமிதா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியதால் ஆத்திரம் …

Read More »

பிக்பாஸில் இருந்து வெளியேற மதுமிதா முடிவு?

மதுமிதா

ஜாங்கிரி மதுமிதாவை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெறுக்கின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை பாத்திமா பாபு வாசித்த செய்தியில், கவின் – அபிராமி காதல் பற்றியும், முகின் ராவ் – அபிராமிக்கும் பிறந்த குழந்தையாக ஒரு வாட்டர் பாட்டிலை பாவித்த விஷயம் குறித்து விவரிக்கிறார். இதுகுறித்து மதுமிதா ஏன் இதையெல்லாம் சொன்னீர்கள், இதை தமிழ் பெண்ணாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். …

Read More »

நடந்ததை எண்ணி புலம்பிய மதுமிதா – கிண்டலடிக்கும் கவின்?

மதுமிதா

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சிக்கான முன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த ப்ரோமோவில் மதுமிதா நேற்றைய நாளில் நடந்த அந்த தமிழ் பொண்ணு விவகாரத்தை எண்ணி கவலை படுகிறார். “நான் அதை எண்ணி கவலை படவில்லை எல்லோரும் இந்த வீட்டில் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். என்னுடைய பார்வை தான் தவறாக இருக்கிறது” என்று கூறி கண்கலங்குகிறார். இன்னொரு பக்கம் கவின் ஷெரினிடம் கரெக்ட்டாக இருந்தாலே பிரச்னைதான் என்று …

Read More »