Friday , October 19 2018
Home / Tag Archives: Marina beach

Tag Archives: Marina beach

தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

தாயை

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அவரது பொன்னுடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்காக நன்றிக் கடிதம் எழுதியுள்ளார். அதில் “நம் உயிருடன் கலந்து விட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம். ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களை அவரது உயிரினும் …

Read More »

மெரினாவில் 1000 போலீசார் குவிப்பு – சென்னையில் பரபரப்பு

மெரினா கடற்கரை நுழைவாயிலில் போராட்டம் நடத்தாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு சில இயக்கங்கள் திட்டமிட்டன. ஆனால், மெரினாவில் போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், நீதிமன்ற உத்தரவை மீறி இதை நடத்தியே தீருவோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன. எனவே, மெரினா, சேப்பாக்கம் பகுதியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையை …

Read More »