Breaking News

Tag Archives: Marriage

தப்பு தப்பா பேசி கல்யாணத்தை நிறுத்திய தர்ஷன்!

தப்பு தப்பா பேசி கல்யாணத்தை நிறுத்திய தர்ஷன்! பிரபல நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி அவருடைய காதலர் தர்ஷன், திருமண நிச்சயதார்தம் முடிந்த பின், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் இலங்கை மாடல் தர்ஷன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே வர முக்கிய காரணம் கூட, நடிகை …

Read More »

காதலுடனுடன் வெறிகொண்டு உறவில் ஈடுபட்ட பெண்…!!

உறவில்

திருமணமான சில நிமிடத்திலேயே புதுப்பெண் 5 மாத கர்ப்பமாக இருந்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பும் என்ற கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 24 ஆம் தேதி திருமண நடைபெற்றது. கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் உறவினர்கள் புடைசூழ வந்து திருமணத்தை நடத்தி வைத்தனர் , தாலி கட்டிய …

Read More »

’பிக்பாஸ் 3’ நடிகை 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் 3

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மசாலா படம்’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு இரண்டு திருமணம் நடைபெற்றதாகவும் இரண்டு திருமணமும் துரதிஷ்டவசமாக ஃபெயிலியர் ஆகி விட்டதாகவும் அவர் உணர்ச்சியுடன் கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே. …

Read More »

கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் பதில்

பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பிடித்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்தவர் லாஸ்லியா. இவரை கோலிவுட் திரையுலகம் சிறப்பாக வரவேற்க காத்திருக்கின்றது. கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்திலும் ‘ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் லாஸ்லியா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியா, தந்தையின் கண்டிப்புக்கு பின்னரும் காதலை கைவிடாமல் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து லாஸ்லியா அளித்த முதல் பேட்டியில், …

Read More »

81 வயது பாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞர்!

திருமணம்

கட்டாய ராணுவச் சேர்க்கை அமலில் உள்ள உக்ரைனில், ராணுவத்தில் சேர்வதில் இருந்து தப்பிக்க 24 வயது இளைஞர் ஒருவர் 81 வயது பாட்டியை திருமணம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. உக்ரைனில் கட்டாய ராணுவச் சேர்க்கை அமலில் உள்ளது. ஆனால் அதற்கு சில விதி விலக்குகள் உள்ளன. மனைவி மாற்றுத் திறனாளியாக இருந்தால், அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டி இளைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், 24 வயதான அலெக்ஸாண்டர் கொன்ட்ராட்யுக் என்ற …

Read More »

ஆசை வார்த்தை கூறி காதலியுடன் உல்லாசம்

உல்லாசம்

ஈரோடு மாவட்டம் முனிசிபல் சத்திரம் பகுதியில் வசிப்பவர் பார்த்திபன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை 5 வருடமாகக் காதலித்து வந்தார். அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அதிக நெருக்கம் காட்டி உல்லாசம் அனுபவித்ததாகத் தெரிகிறது. இதனால் ஜோதி கர்ப்பமானார். இதனால் பயப்பட்ட ஜோதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலன் பார்த்திபனை கேட்டுள்ளார். அதற்கு பார்த்திபன் மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஜோதி, …

Read More »

திருமண செய்திகள் வெறும் வதந்தி: சிம்பு விளக்கம்!

திருமண செய்திகள்

ஊடங்களில் எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல் வெறும் வதந்திகள் என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். சிம்புவின் சகோதரர் குறளரசனின் திருமணம் நடந்து முடிந்ததை அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் விடாமல் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு அவரது சொந்தக்காரப் பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். எனவே கூடிய விரைவில் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என செய்திகள் வெளியானது. இதற்கு …

Read More »

கதறிய 10 வயது மணப்பெண்: ப்ரோக்கருக்கு வலைவீச்சு!

கதறிய 10 வயது மணப்பெண்

பாகிஸ்தானில் 10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஷிகார்பூர் நகரில் வசித்து வருபவர் முகமது சோமர். 40 வயதான இவருக்கும் 10 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி மணமேடையில் அழுத்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால், திருமணத்தில் கலந்துக்கொள்ள வந்திருந்த ந்பார் ஒருவர் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளார். போலீஸார் அங்கு வருவதர்கு திருமணம் நடந்து …

Read More »

அண்ணன் இல்லாம எப்படி? தம்பி திருமணத்தில் ஸ்டைலிஷ் சிம்பு

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய டி.ஆர் தனது தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தவர். அவரது மகன்கள் சிம்பு மற்றும் மகன் குறளரசன். சிம்பு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். குறளரசனும் இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். சமீபத்தில் குறளரசன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் குறளரசனின் திருமணம் இன்று நடந்து முடிந்தது. மிகவும் எளிமையான வலையில் திருமணம் …

Read More »

8 வயது சிறுமியை திருமணம் செய்த 10 வயது சிறுவன்

ருமேனியாவில் 10 வயது சிறுவனுக்கும் 8 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கிலும் குழந்தைத் திருமணம் சட்டத்திற்கு விரோதமானது என கூறப்படுகிறது. குழந்தை திருமணத்திற்கு எதிராக அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திருந்தாத மக்கள் பலர் சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர். ருமேனியா கிரையோவை சேர்ந்த நாடோடி கும்பலைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும் 8 …

Read More »