Saturday , August 18 2018
Breaking News
Home / Tag Archives: mumtaj

Tag Archives: mumtaj

வறம்பு மீறும் மகத்; வழக்காடும் பாலாஜி-மும்தாஜ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வழங்கப்பட்டுள்ள டாஸ்க்கில் மகத், ஐஸ்வர்யாவை இடித்ததை வைத்து பிரச்னையை பெரிதாக்க பிக் பாஸ் டீம் திட்டமிட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 58வது நாளில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர், ஒரு குழாய் மூலம் பொம்மை செய்வதற்கான கருப் பொருட்கள் அனுப்பப்படும். குழாயின் இருபக்கமும் இரு அணிகளும் நின்று …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி தான் இந்த சீசன் ஜூலியா?அட்ரா சக்க!

பிக் பாஸ் தமிழ் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனுக்கான ஜூலி வைஷ்ணவி என பொசுக்குனு உண்மையை போட்டு உடைத்தார் மும்தாஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்கள் கடந்துவிட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கும், இந்த சீசனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டினரே தங்களை முதல் சீசன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் செக்மண்ட் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: இது தான் கிவ் அண்ட் டேக் பாலிசியா?

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் அடுத்த சண்டையை பற்ற வைக்க புதிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் அறிமுகம் செய்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் நல்ல வேலை பார்த்தது எனலாம். வித்தியாசமான டாஸ்க்குகள் மூலம் போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டி, புறம்பேச வைத்து பிக் பாஸ் வீட்டையே ரணகளமாக்கும் அளவிற்கு அடித்துக் கொண்டனர். இதுதான் கிவ் அண்ட் டேக் பாலிசியா?! …

Read More »

படு மொக்கையாக போகும் பிக் பாஸ்: கடுப்பின் உச்சத்திற்கு சென்ற நெட்டிசன்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி வர வர படு மொக்கையாக போய்க் கொண்டிருப்பதாக பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீப காலமாக கொடுக்கப்படும் டாஸ்க்குகள் கொடூர மொக்கையாக உள்ளன. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் எப்போது பார்த்தாலும் மோதிக் கொண்டு, ஒருவரையொருவர் புறம்பேசிக் கொண்டு பார்வையாளர்களை கடுப்படிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. சப்பையான விஷயங்களுக்கு எல்லாம் ஓவர் பில்டப் கொடுத்து போட்டியாளர்கள் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: என்ன ஆவப்போகுதோ? குழப்பத்தில் சென்றாயன்!

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை மட்டும் தான் ஹைலைட் என்று பார்த்தால், சில போட்டியாளர்கள் குழப்ப நிலையில் சுற்றுகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சண்டையும், புறம்பேசுவதும் தான் அதிகமாக இருக்கிறது என பேச்சு பொதுவாக உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யாரும் சண்டைப்போட போவதில்லை போல, புறம்பேசுவதையே பிக் பாஸ் டாஸ்க்காக வைத்திருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக முதலில் வெளியான …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: நான் பொய் பேச மாட்டேன்; இது மும்தாஜ் பாலிசி!

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடிகை மும்தாஜை டார்கெட் செய்வது போன்ற இமேஜை உருவாக்கியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த சில நாட்களாக மும்தாஜை டார்கெட் செய்யும்படியான டாஸ்க்குள் ஸ்பெஷலாக கொடுக்கப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. மும்தாஜ்-ஷாரிக் மோதல், மும்தாஜ்-மகத் மோதல், மும்தாஜ்-டேனி மோதல், என இந்த வாரம் டீமில் உள்ள சில ஆண் போட்டியாளர்களிடம் மும்தாஜ் வம்பு வளார்த்துவிட்டார். இத்துடன் இந்த …

Read More »

சாப்பாடு கிடைக்காமபோன கூட பரவாயில்ல… கடுப்பான மும்தாஜ்

சாப்பாடு கிடைக்காமபோன கூட பரவாயில்ல

சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஏற்ப போட்டிகள் கொடுக்கப்படுகின்றன. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு வந்தவர்கள் என்பதால்இப்போதைய போட்டியாளர்கள் நடிப்பதாக புகார் எழுந்தது.இதனால் அவர்களது சுயத்தை வெளிக்கொண்டுவர போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் தற்போது பிக்பாஸ் சுவராஸ்யமாக மாறிவருகிறது. நேற்று நடந்த போட்டியில் தெரிந்திருக்கும் ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று. இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் பொன்னம்பலம் யாரை பற்றியோ பின்னால் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: தம்பி மகத், லீடர் சொல்றத கேளுப்பா!!

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த டீம் லீடர் பிரச்னை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே முதல் சீசனை போல் சுவாரஸ்யம் இல்லை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யத்தை அதிகரிக்க பிக் பாஸ் பல்வேறு கஷ்டமான டாஸ்க்குகளை கொடுத்து, போட்டியாளர்களுக்குள் சண்டையை மூட்டிவிட முயற்சிக்கிறார். அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களை …

Read More »

பிக்பாஸ் திரைக்கதையில் திடீர் திருப்பம்: ஷாரிக்கை எச்சரிக்கும் மும்தாஜ் வீடியோ

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மும்தாஜ் சக போட்டியாளர்கள் அனைவர் மீதும் கடுப்பாக இருந்தாலும் ஷாரிக்கை மட்டும் அவர் செல்லப்பிள்ளையாக நினைத்து வந்தார். அவர் மீது அதீத அன்பு வைத்திருந்த மும்தாஜ், ஷாரிக்கை தனது மகன் போல் நினைப்பதாக பலமுறை கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று ஷாரிக்-மும்தாஜ் மோதலை ஏற்படுத்தியுள்ளார் பிக்பாஸ். ஒற்றுமையுடன் ஒருவருடன் ஒருவர் அன்பாக இருக்கும் இருவர் திடீரென சண்டை போட்டால் திருப்பம் ஏற்படும் என்பது பிக்பாஸ் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாமே!

பிக் பாஸ் தமிழ் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் –ஜனனி இடையே பனிப்போர் தொடங்கிவிட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சர்ச்சைக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாத சூழல் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா-ரித்விகா இடையே கடும் வாக்கு வாதம் முற்றிய நிலையில், தற்போது மும்தாஜ் மற்றும் ஜனனி இடையே பனிப்போர் தொடங்கியுள்ளது. சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்! 🙉😲 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 …

Read More »