Tuesday , December 18 2018
Home / Tag Archives: mumtaj

Tag Archives: mumtaj

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஜனனி வெளியேற்றப்பட்டதால் அதனை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து கொண்டிருந்த மும்தாஜ் கண்ணீர் விட்டார் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தேர்வு பெற்றிருந்த நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றவுள்ளதாக கமல் அறிவித்தார் அதன்படி இன்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே நால்வரில் ஜனனி மட்டுமே குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் …

Read More »

கெத்து காட்டிய மும்தாஜ் ஆர்மி..! நீங்க தான் வின்னர்..!

கெத்து காட்டிய

பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த வீட்டுக்குள் மும்தாஜ் மீது சில பல புகார்கள் வாசிக்கப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவாக நெகடிவ் இமேஜ் இல்லாததால் இவரது வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது, குறிப்பாக அவரது ஆர்மிக்கு. #Mumtaz mam fan meet😍 Mumtaz – ithan bhaiya. Enaku chellam kodutavanga. Nanri bhai❤️ The man behind this beautiful lady …

Read More »

மும்தாஜ் சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..?

மும்தாஜ் சந்தித்த

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வர நாமினேஷனில் இடம்பெற்றிருந்த மும்தாஜ், ஐஸ்வர்யா,ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் மும்தாஜ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மும்தாஜின் வெளியேற்றத்தை குறித்து பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மும்தாஜ் அடாவடி குணத்தால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அனைவரின் அபிமானத்தையும் பெற்றிருந்தார். அதே போல பிக் பாஸ் …

Read More »

மும்தாஜூக்கு பாராட்டு விழா நடத்தும் ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிகபட்ச புகழ் பெற்ற ஓவியாவுக்கு கூட நடக்காத ஒரு நிகழ்ச்சி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு நடக்கவுள்ளது. அதுதான் மும்தாஜ் ஆர்மியினர் அவருக்கு நடத்த திட்டமிட்டுள்ள பாராட்டு விழா பிக்பாஸ் வீட்டில் போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை எடுத்தாலும் அவருக்கும் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து அவரது ரசிகர்கள் கலக்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறிய போதிலும் அவருக்கு …

Read More »

மும்தாஜை கார்னர் செய்யும் ‘பிக்பாஸ் 1’ போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த 80 நாட்களுக்கும் மேல் அன்பு வேஷம் போட்டு போலி நாடகம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரை சமீபத்தில்தான் கிழிந்துள்ளது. கமல்ஹாசன் உள்பட மும்தாஜின் அன்பு யுக்தியை புரிந்து கொண்டு அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜி, வையாபுரி, காயத்ரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். முதல் நாளில் அனைவரிடமும் கலகலப்பாக பேசிய பிக்பாஸ் 1 …

Read More »

மும்தாஜ்-விஜயலட்சுமி திடீர் மோதல்!

மும்தாஜ்-விஜயலட்சுமி

பிக்பாஸ் வீட்டின் சண்டைக்காரி என்ற பட்டம் ஐஸ்வர்யாவிடம் இருந்து மும்தாஜூக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது. தினமும் ஒவ்வொருவரிடம் சண்டை போட்டு வரும் மும்தாஜ் நேற்று செண்ட்ராயனிடம் சண்டை போட்டார். நேற்று கிச்சன் சாம்பியன் பட்டம் பெற்றவுடன் மும்தாஜ் குறித்து செண்ட்ராயன் ஒரு கருத்தை கூற அதை தவறாக புரிந்து கொண்ட மும்தாஜ் அவரிடம் மல்லு கட்டினார். இது பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய …

Read More »

அடுத்த வாரம் செமி ஃபைனல்: நேருக்கு நேராக மோதும் ரித்விகா-மும்தாஜ்

அடுத்த வாரம் செமி ஃபைனல்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்கில் ரித்விகாவை தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றுள்ளதால் ரித்விகா மட்டும் அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரித்விகாவின் இந்த நிலைக்கு காரணம் மும்தாஜின் பிடிவாதமே. தனது முடியின் கலரை எல்க்ட்ரிக் பச்சையாக மாற்ற அவர் சம்மதம் தெரிவிக்காததால்தான் ரித்விகா நாமினேஷன் ஆகியுள்ளார். இதனால் மும்தாஜ் மீது சக போட்டியாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே அடுத்த வாரம் நாமினேஷன் …

Read More »

யாஷிகா தலைவர்! மீண்டும் முருங்கை மரம் ஏறிய பிக்பாஸ்

யாஷிகா

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் சீனியரும் பொறுமையாக இருப்பவருமான மும்தாஜ் இதுவரை ஒருமுறை கூட வீட்டின் தலைவியாக இல்லாத நிலையில் யாஷிகா இன்று மூன்றாவது முறையாக தலைவியாகி உள்ளார். இப்போது உள்ள போட்டியாளர்களில் அதிக வெறுப்பை பார்வையாளர்களுக்கு தந்து கொண்டிருப்பவர் யாஷிகாதான். எனவே அவர் எவிக்சனில் சிக்கினால் அவரை வெளியேற்ற அனைவரும் காத்திருக்கின்றனர். எனவே யாஷிகாவை எவிக்சனில் இருந்து காப்பாற்ற யாஷிகாவை பல திட்டங்கள் போட்டு காப்பாற்றி வரும் பிக்பாஸ், இந்த …

Read More »

டேனியலை அடித்த மகத்

டேனியலை அடித்த மகத்

இன்றைய நிகழ்ச்சியில், பிக் பாஸ் அவன் என்ன அடிச்சிட்டான் இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாதுன்னு டேனியல் மகத்தை பற்றி சொல்லுவதாக புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 65 நாட்களைப் போட்டியாளர்கள் கடந்துள்ளனர். இதுவரை 7 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் பாலாஜி, மகத், சென்ராயன், மும்தாஜ் ஆகியோர் எவிக்‌ஷனுக்கு நாமினேட் …

Read More »

ராஜமாதா மும்தாஜை வெறுப்பேத்தும் மகத்

ராஜமாதா மும்தாஜை

பிக் பாஸ் வீட்டில் அறிமுகமாகும் பாகுபலி கான்செப்ட்டில் ராஜமாதா கெட்டப்பில் உள்ள மும்தாஜை கேவலமாக மகத் கலாய்ப்பது போன்ற புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் போட்டியாளர்கள் நேரடியாகவே மோதிக் கொள்கின்றனர். மகத், ஐஸ்வர்யா கேங்க் வேண்டுமென்றே மும்தாஜை டார்கெட் செய்து, அனைத்து விஷயங்களிலும் அவரை கீழத்தரமாக நடத்தி வருவதாக பார்வையாளர்கள் கடுப்பாகி உள்ளனர். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் பாகுபலி …

Read More »