Friday , January 18 2019
Home / Tag Archives: Mumtaz

Tag Archives: Mumtaz

களத்தில் இறங்கி கைக்கொடுக்கும் மும்தாஜ் ஆர்மிகள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிக் பாஸ் மும்தாஜ் ஆர்மியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா …

Read More »

என் பாதுகாப்பிற்கு மிளகாய் பொடி போதும்

மும்தாஜ்

மீ டூ விவகாரம் சினிமாத்துறையில் புயலாய் மாறியுள்ளது. வைரமுத்துவிடம் துவங்கி, சுசி கணேசன், அர்ஜுன் என பலர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து மும்தாஜ் பேட்டி அளித்துள்ளார். மும்தாஜ் கூறியுள்ளது பின்வருமாறு, மீ டூ என்ற பெயரில் திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும் என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். தனியே வரச்சொல்லி …

Read More »

மோனலின் தற்கொலை! ஆதாரங்களை அழித்த மும்தாஜ்!

மோனலின்

தமிழ் சினிமாவின் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை சிம்ரன். இவரது தங்கையான மோனல் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படங்களில் ஒரு சில படங்களில் நடித்த மோனல் கடந்த 2002 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை மோனலின் தற்கொலை பின்னணியில் அவர் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா என்பவரை காதலித்து …

Read More »

வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்? இது தான் காரணமா?

வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் நடிகை மும்தாஜ் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்களை எட்டியுள்ள நிலையில், கமலின் பரிந்துரை பேரில் ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார். அவருடன் மும்தாஜ், விஜயலக்ஷ்மி, ரித்விகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு சீரியஸ்னெஸ் வரணும்னா எவிக்ஷன் வரணும், …

Read More »

பிக் பாஸ் வீட்டிலிருந்து “Eliminate” ஆன போட்டியாளர் இவர்தான்..!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டு மும்தாஜ் வெளியேற்ற பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்த வாரம் நடந்து வந்த வாக்கு பதிவில் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜிற்கும் தான் கடும் போட்டி நிலவி …

Read More »

தவறை சுட்டிக்காட்டும் சிநேகன்

தவறை சுட்டிக்காட்டும் சிநேகன்

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 100 நாட்கள் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்னும் எந்த டாஸ்கும் கொடுக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் வந்துள்ளது இருப்பவர்களுக்கு தலைவலியாக உள்ளது. இந்நிலையில் இவர்கள் ஒரு வார காலம் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளனர். இவர்கள் வந்த முதல் நாளே வீட்டில் எல்லாரும் சமம் தான் என்று கூறி மும்தாஜுக்கு வைக்கப்பட்ட …

Read More »

யாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.!

யாஷிகா- ஐஸ்வர்யாவை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்ற போது சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்க் செய்ய வைத்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த டாஸ்கில் சென்ராயனை , ஐஸ்வர்யா ஏமாற்றி விட்டார் என்று அனைவரும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக நின்றனர் அவ்வளவு ஏன் இத்தனை நாட்கள் நெருக்கமாக இருந்த யாஷிகா விட ஐஸ்வரிவிற்கு எதிராக ஆகி இருந்தார். இதனால் சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாவிற்கும், யாஷிகாவிற்கும் சற்று வாக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது. …

Read More »

ஆப்பு வைத்த பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்!

ஆப்பு வைத்த

பிக்பாஸ் வீட்டில் காலையில் சீக்கிரம் எழ முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் மும்தாஜ். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மும்தாஜ்க்கு வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர். இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், ஒரு வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும் என்பதால் தான் …

Read More »

ஆருயிர் தோழியுடன் மல்லுக்கு நிற்கும் ஐஸ்வர்யா

ஆருயிர் தோழியுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் நகமும் சதையுமாக திரிந்த தோழிகளுக்குள் ஏற்பட்டுள்ள திடீர் பிணக்கு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், விட்டுக் கொடுக்காமலும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்களது கூட்டணி பலமுறை ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் எரிச்சலூட்டியது பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்கின் போதும், மற்ற இக்கட்டான நேரங்களிலும் …

Read More »

மும்தாஜ் உண்மையாவே டிராமா குயீன் தானா?

மும்தாஜ் உண்மையாவே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற போட்டியாளர் மும்தாஜ். இவரது சமீபத்திய நடவடிக்கைகள் அவரது போலித்தனத்தை காட்டுவதாக ஹவுஸ்மேட்ஸ் புறம்பேசி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே வலுவான போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் …

Read More »