Wednesday , April 24 2019
Breaking News
Home / Tag Archives: murder

Tag Archives: murder

கணவனுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசம் இருந்த?

மனைவி

திருச்சி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் கூலித் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் முசிறியை அடுத்த சிந்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்று தெரியவந்தது. அதன் பின்னர் இக்கொலை பற்றி அவரது மனைவி செல்வியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான …

Read More »

கல்லூரி மாணவி கொலை விவகாராம் : குற்றவாளி கைது

கல்லூரி மாணவி

பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் …

Read More »

கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். பெரிய நிறுவனங்களுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி மஞ்சுளா மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரித்தேஷ் சாய் என்ற மகன் உள்ளார். அதேபகுதியில் பெற்றோருடன் நாகராஜ் என்பவர் வசித்துள்ளார். இவருக்கும் ரித்தேஷின் தாய் …

Read More »

மனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

ஆண் காதலருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, இளம் மனைவியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்துக் கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டில் கடந்த மே மாதம் …

Read More »

அண்ணனை கொலை செய்ததற்கு பழிவாங்கிய தம்பி

கோயம்பேட்டில் அண்ணனை கொலை செய்த சிறுவனை பழிவாங்கிய தம்பி தனது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (17). மே மாதம் தனது காதலியை கிண்டல் செய்த கோயம்பேடு மேட்டுக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த கணேஷ் (23) என்பவனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன் ஜாமீனில் …

Read More »

ராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. பதற்றம்..!

ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் காவல்துறை டி.ஐ.ஜி மற்றும் நீதிபதி வீடுகளுக்கு அருகே வெடிகுண்டு வீசி இருவர் கொல்லப்பட்டதால் பரபரப்பு எற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவையை சேர்ந்தவர் கார்த்தி. இவரும் இவரது நண்பரான ஓம்சக்திநகரை சேர்ந்த விக்கி என்பவரும் நேற்று நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நீதிபதி வீடு அருகே மறைந்திருந்த கும்பல் ஒன்று இருவரும் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டை வீசியது. …

Read More »

மனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் காதலனால் தாக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கதிரவன் – அனிதா தம்பதி திருவான்மியூர் கடற்கரைப் பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த இருவர் கதிரவனை கடுமையாக தாக்கினர். பின்னர் அனிதாவிடம் இருந்து நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காமிரா மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கணவன் தாக்கப்படும்போது மனைவி அனிதா, பதற்றப்படாமல் நின்றிருப்பது தெரியவந்தது. …

Read More »

போதையில் நண்பனை கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்..!

போதையில் நண்பனை

குடி உயிரை கொள்ளும் என்பதற்கு இணங்க குடி போதையில் உயிரிந்தவர்களை பற்றி நாம் பல கதைகளை கேட்டுள்ளோம். அந்த வகையில் அத்து மீறிய போதையில் நண்பர்களுடன் சேர்ந்து விளையட்டாக செய்த செயல் விபரீதத்தில் முடிந்த செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் நண்பர்கள் கூட்டாக மது அருந்திவிட்டு போதையில் சக நண்பனையே கிணற்றில் தள்ளியதால், அந்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் …

Read More »

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்

மனைவியை

நண்பருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர்கள், ஜான் கிளேனர் -ஆரோக்கிய மேரி தம்பதியினர். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஜான் கிளேனர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜான் கிளேனரின் நண்பர் தமிழ் என்பவருடன் ஆரோக்கிய மேரிக்கு தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் …

Read More »

மற்றவர்கள் பற்றி கவலையில்லை

மற்றவர்கள்

குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் …

Read More »