Friday , January 18 2019
Home / Tag Archives: murugadoss

Tag Archives: murugadoss

விழாவில் ரஜினி படத்தை பற்றி உறுதி செய்த முருகதாஸ்!

முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் முருகதாஸுடன் இணைந்து படம் நடிக்கிறார் ரஜினி என்ற செய்தி உலாவி வந்தது. இந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல் பிரச்சினையை மையப்படுத்தியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த முருகதாஸ் கண்டிப்பாக தனது அடுத்த படம் அரசியல் கதையாக இருக்காது என்று …

Read More »

முருகதாஸை கைது செய்ய தூண்டிய ரஜினி

சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த கைது முயற்சிகளுக்கு பின்னால் ரஜினியின் பங்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் ஆளும் தரப்பிற்கு எதிராக கருத்துகள் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. இதனால் எழுந்த போராட்டங்கள் சென்சார் மூலம் சில காட்சிகளை நீக்கப்பட்டது. பிறகு சர்ச்சைகள் அடங்கி இருக்கிறது. …

Read More »

முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு? உச்சகட்ட

சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக …

Read More »