Home / Tag Archives: Narendra Modi

Tag Archives: Narendra Modi

மாமல்லபுரத்தில் இருந்த குரங்குகள் எங்கே?

சுற்றுலா

மாமல்லபுரத்தில் இருந்து 42 குரங்குகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான நட்புரீதியிலான சந்திப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்னை வந்த ஷி ஜின்பிங்கிற்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இருநாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு நடைபெறவிருந்ததால் அங்கு சுற்றித்திருந்த …

Read More »

சீன அதிபர் வருகை… இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பாதுகாப்பு பணிகள்

சீன

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க மாமல்லபுரம் முழுவீச்சில் தயாராகியுள்ளது. பளபளக்கும் சாலைகள், பசுமை போர்த்திய புல்தரைகள், வண்ணமயமான விளக்குகள், புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் …

Read More »

“யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..“ ஐ.நா-வில் தமிழில் முழங்கிய பிரதமர் மோடி – வீடியோ

யாதும் ஊரே

ஐநா சபைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலை குறிப்பிட்டு பேசினார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்ள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, 130 கோடி மக்களின் பிரதிநிதியாக இங்கு பேசுவதில் மகிழ்ச்சி என பெருமி்தத்துடன் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டி உலகுக்கே முன்மாதிரியாக …

Read More »

பிரதமரிடம் என்ன பேசினார் எடப்பாடி பழனிச்சாமி?

முதல்வர்

கடந்த சனிக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதற்கு முன் பிரதமரை அவரது இல்லத்தில் தனியாக சந்தித்த எடப்பாடி பழனிசாமி 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். அதில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தமிழகத்திற்கு தண்ணீருக்கான ஒரே வழி காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் மட்டுமே. அதனால் அந்த திட்டத்திற்கு உடனடியாக முன்னுரிமை தரவேண்டும் என அவர் …

Read More »

ஞான பழத்திற்காக மோடியை சுற்றி வரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்

ஈபிஎஸ்-ஓபிஎஸ்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் நிலை அதள பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்று மண்ணை கவ்வியுள்ள நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது என்பது கவலைக்கிடமாக உள்ளது. அதனால் இப்போதே மாவட்ட, வார்டு பொறுப்பாளர்களை சந்தித்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டனர். ஆனால் பொறுப்பாளர்களோ அவர்களுடைய ஆதரவு அமைச்சர்களை அரியாசனம் ஏற வைப்பதில் …

Read More »

குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி

குருவாயூர்

மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இன்று கேரளாவுக்கு சென்ற பிரதமர் குருவாயூர் கோவிலில் சென்று வழிபாடு செய்தார். இன்று முதல் தனது அரசு முறை வெளிநாட்டு பயணங்களை தொடங்கவிருக்கும் பிரதமர் மோடி முதலில் லட்ச தீவுக்கு செல்ல இருக்கிறார். இன்று அங்கு முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு முடிந்ததும் நேரே பயணித்து இலங்கை செல்கிறார். இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு …

Read More »

நாடு நாடாக சுற்றியது இதற்குதானா? பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி

நாடு நாடாக

மக்களவை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவர் வெற்றி பெற்ற போதே பலநாட்டு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து செய்திகளை பறக்கவிட்டு கொண்டிருந்தனர். தற்போது வாழ்த்திய உள்ளங்களை வரவேற்கும் விதத்தில் மோடி தனது தனது நண்பர்களான வெளிநாட்டு தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். முக்கியமாக சார்க் அமைப்பில் உள்ள …

Read More »

கமலுக்கும் அழைப்பு – மோடியின் அரசியல் காய்நகர்த்தலா ?

கமலுக்கும் அழைப்பு

தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினியை அடுத்து கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். மிக விமரிசையாக நடக்க இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் …

Read More »

ராஜஸ்தானில் கவிழும் பாஜக; எகிறும் காங்கிரஸ்?

திமுக தலைவர் கருணாநிதி

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தெரிவிப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளும் போட்டிப் போட்டு தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டனர்.  இந்நிலையில், 5 மாநிலங்களிலும் எந்தெந்த …

Read More »

மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணுக்கு 15 லட்சம் சம்பளமா?

மோடிக்கு

சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு பெண் மேக்கப் போடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனையடுத்து ரூ.15 லட்சம் சம்பளம் கொடுத்து பிரதமர் மோடி அந்த பெண்ணை மேக்கப் போட நியமித்துள்ளதாக வதந்திகள் பரவியது. உண்மையில் அந்த பெண், பிரதமரின் மெழுகு சிலை தயாரிக்க அவரை அளவெடுக்க வந்த பெண் என்றும், ஒருசிலர் மேக்கப் போடும் பெண் என தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் இதுகுறித்து …

Read More »