Wednesday , July 17 2019
Breaking News
Home / Tag Archives: National News

Tag Archives: National News

சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்கியது!!!

சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்கியது!!!

சந்திராயன்-2 விண்கலம் புறப்படுவதற்கான 20 மணி நேர ’கவுண்டவுன்’, இன்று அதிகாலை தொடங்கியது. நிலவில் ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 2008 ஆம் ஆண்டு, சந்திராயன் -1 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. அந்த ஆய்வுகளின் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதை தொடர்ந்து தற்போது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செயவதற்காக, சந்திராயன் -2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. சந்திராயன் …

Read More »

ஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம்

ஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம்

மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கு, பெண்பால் இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் விசித்திரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் நபருக்கு, பெண்பால் இனவிருத்திக்கான கருப்பையும், இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத்தன்மையுடன் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நபரின், அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புகள் ஆகியவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டன. இந்த அரிதான நோயின் …

Read More »

இனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.

திருமணத்திற்கு முன்பு, மணமக்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக கோவா அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும், கடந்த 10 ஆண்டுகளாக, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக பல வழிமுறைகளை மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் கையாண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது, கோவா மாநிலத்தில் திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகள், எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதை கட்டாயமாக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை, …

Read More »

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை: சிவசேனா

ஒரே நாடு

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லாத ஒன்று எனவும், இது போன்ற விஷயங்களை குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 19 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஆனால் அந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவில் இருந்து பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் …

Read More »

மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது

மேகதாது அணை

தமிழகத்தில் புதிய அணை கட்டினால் கர்நாடகம் எதிர்க்காது என்றும், மேகதாது திட்டத்திற்கு எந்த இடையூறும் செய்ய கூடாது என்றும், கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய சுற்றுச் சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் …

Read More »

அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலி

அடுக்குமாடி

மகாராஷ்டிரா மாநிலம் பூனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள கொந்த்வா என்ற பகுதியில் அடிக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுற்றுசுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகள் சேதமடைந்தன. அந்த குடிசைகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து …

Read More »

தனது முடிவில் சற்றும் மனம் தளராத ராகுல் காந்தி: மூத்த தலைவர்கள் சோகம்

மக்களவைத் தேர்தல் எதிரொலி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதில் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் பெரும் தோல்வியை தழுவியது. மேலும் காங்கிரஸிற்கு எப்பவும் கைகுடுக்க கூடிய அமேதி தொகுதியும் இந்த தேர்தலில் கைவிட்டு போனது. இந்நிலையில் ராகுல் காந்தி, தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் …

Read More »

மருமகளை பலாத்காரம் செய்த மாமனாரின் இன்ப வெறி

மருமகளை

நாக்பூரில் தனது மருமகளை பலாத்காரம் செய்த மாமனாரை, போலீஸார் கைது செய்துள்ளனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்தின், நாக்பூரில் அமைந்திருக்கும் பகுதி நவுடா. இங்கே ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனது கணவர் பணிக்கு சென்ற நிலையில், தன்னுடைய மாமனாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையிலிருந்து இருவரும் திரும்ப வீட்டிற்க்கு வரும் வழியில், …

Read More »

காங்கிரஸின் சீனியர் தலைவர்கள் எதிர்ப்பு

காங்கிரஸின்

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படு தோல்வி அடைந்து. தேர்தலுக்கு முன்பு பிரியங்கா காந்தி தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிழக்கு உத்திர பிரதேசத்தின் காங்கிரஸ் பொது செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இந்திரா காந்தி போல் உருவ அமைப்பு இருப்பதால் உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் அதிகமான வாக்குகள் …

Read More »

அண்ணன் ன்னு நம்பிதான் என் பொண்ண அனுப்புனேன், ஆனா அவன்

அண்ணன்

பஞ்சாப் மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, எட்டாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் சங்கத் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் 4 வயது சிறுமியை ”அண்ணன் கூட விளையாட வா” என அழைத்துச் சென்றுள்ளான். அதன் பிறகு வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாமல் …

Read More »