Sunday , October 21 2018
Home / Tag Archives: North Korea

Tag Archives: North Korea

வடகொரியா ஒப்பந்தத்தை மீறினால் என்னவாகும்? டிரம்ப் டிவிட்!

வடகொரியா மற்றும் அமெரிக்கா மத்தியில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இவை அனைத்தும் தனிந்து கடந்த 12 ஆம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிலும் முக்கியமாக வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டதையடுத்து இதற்கு கிம் ஜாங் அன் ஒப்புதல் அளித்திருந்தார். வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்குவதற்காக கிம் …

Read More »

அணு ஆயுதங்களை அழிக்கும் வரை தடை நீடிக்கும்: அமெரிக்கா திட்டவட்டம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பு மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரும் சந்தித்து பேசி அணு ஆயுதங்கள் குறித்து ஆலோசனை நடத்தி சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் உட்பட பல தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என கூறப்படுகிறது. பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் கிம் மனமிறங்கி வந்ததாக கூறப்படுகிறது. இருநாட்டு அதிபர்களின் சந்திப்பிற்கு பிறகு …

Read More »

வாயை பிளக்க வைக்கும் கிம் சொத்து மதிப்பு: விவரம் உள்ளே…

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பு மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரும் சந்தித்து பேசி அணு ஆயுதங்கள் குறித்து ஆலோசனை நடத்தி சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் உட்பட பல தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என கூறப்படுகிரது. இந்த சந்திப்புக்கு பின்னர் கிம் பற்றிய சில தகவலகள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒன்று அவரது சொத்து மதிப்பு. …

Read More »

மண்டியிட்டு கெஞ்சியதால்தான் இந்த சந்திப்பு: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சை தகவல்

அணு ஆயுத சோதனைகள் காரணமாக வடகொரியா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்தது, இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒளிம்பிக் வடகொரிய அதிபரிடம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. வடகொரியா மற்றும் தென் கொரியா அதிபர்களின் சந்திப்பு கொரியா தீபகர்பத்தில் எப்போதும் நிலவிவந்த போர் பதற்றத்தை தணித்தது. அதன் பின்னர் வடகொரியா அதிபர் சீனாவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வடகொரியா …

Read More »

வடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்: வைரல் வீடியோ!

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் டுவிட்டரிலும் கருத்துமோதல்களை வெளிப்படுத்தினர். ஆனால், வடகொரிய அதிபரிடம் ஏற்பட்ட சில திடீர் மாற்றங்களால் அமைதியான சூழ்நிலை திரும்பியது. வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தது. அதன்படி …

Read More »

கிடாபியின் நிலைதான் கிம்முக்கும்: யார் அந்த கிடாபி?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மலேசியாவில் சந்திக்க இருப்பதாக தகவல் உறுதியானது. இதனை அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். இந்த சந்திப்பு சில நிபந்தனைகளுடன் நடக்கும் என தெரிகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில் இரு நாடுகளுக்கும் சம்மந்தம் இல்லாததால், இந்த சந்திப்பு தத்தாகும் என தெரிகிறது. அணு ஆயுதத்தை மொத்தமாக கைவிடும்படி அமெரிக்கா கூறினால் இந்த …

Read More »

அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா: சந்திப்பில் புதிய திருப்பம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Read More »

”வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்”

வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடுதல் என்ற நிபந்தனையுடன் இது நடக்கும் என பாம்பியோ தெளிவுபடுத்தியுள்ளார். வட கொரியாவில் உயர் மின் கோபுரங்கள் கட்ட அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் உதவலாம் என அவர் கூறியுள்ளார். கடந்த வாரம் அவர் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இக்கருத்தைக் கூறியுள்ளார். …

Read More »

வட கொரியாவிற்கு நிதி உதவி: ஆனால்… செக் வைக்கும் அமெரிக்கா…

வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அமெரிக்கா மற்று உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு பல பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டி இதனை அனைத்தையும் மாற்றியது. அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு பின்னர், அமெரிக்கா மற்றும் வடகொரியா மத்தியில் சற்று அமைதி காற்று வீசியது. அதன்பின் இரண்டு நாடுகளிலும் இருக்கும் பிற எதிர்நாட்டு …

Read More »

உலக அமைதிக்காக… எதிர்பார்ப்புகளை தகர்த்த டிரம்ப் ட்விட்!

சமீப காலமாக அதிக எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்த விஷயங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்புதான். தற்போது இந்த எதிர்ப்பார்ப்புகளை டிரம்ப்பின் ட்விட் தகர்த்தியுள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அமெரிக்கா மற்று உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு பல பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டி இதனை அனைத்தையும் மாற்றியது. அணு …

Read More »