Friday , January 18 2019
Home / Tag Archives: Oviya

Tag Archives: Oviya

ஓவியா ஆர்மிக்களே இந்தாங்க உங்களுக்கான இன்பச்செய்தி!

Oviya

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, ரசிகர் பிரபலங்கள் என ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்திழுத்து திரைப்படம் ராட்சசன்.   இவர் தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெகஜால கில்லாடி ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. இதில் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் செல்ல அய்யாவு இயக்குகிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணுவே இதனைத் தயாரிக்கிறார். இதில் ரெஜினா ஹீரோயினாக நடிக்க, யோகிபாபு, ஆனந்தராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் …

Read More »

ஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி

ஓவியா

பிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் என கிடைத்ததெல்லாம் ஆரவ்வைக் காதலித்ததாகச் சொன்ன ஓவியாவுக்கே. பிக் பாஸ் முதல் சீஸன் முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்களுடன் வொர்க் பண்ணுகிற மாதிரி தெரியலையே …

Read More »

வைரலாகும் ஓவியா பாட்டு! வியா வியா ஓவியா…

வைரலாகும்

பிக்பாஸ்க்கு பிறகு ஓவியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற ரீதியில் ஓவியா ஆர்மிகள் அவரை உற்சாகமாக வரவேற்கின்றன. தமிழ் சினிமாவிலும் மீண்டும் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்பதுக்கு முன்பு நடித்த படத்தின் பெயர் சீனி. இந்த படத்தின் பெயரை ஓவியாவை விட்டா யாரு என மாற்றம் செய்து விட்டார்கள். தற்போது ஓவியா பிருத்வி பாண்டியராஜனுடன் …

Read More »

சர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்!

சர்ப்ரைஸ்

பிக் பாஸ் வீட்டிற்கு ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ் திடீர் விசிட் அடித்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வாரம் ஏற்கனவே முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி ஆகியோர் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் வசித்து வருகின்றனர். …

Read More »

ஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்

ஐஸ்வர்யா பற்றி ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா …

Read More »

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவா..?

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவா

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கரவர்ந்தவர் நடிகை ஓவியா தான். தனது உண்மையான குணத்தாலும், குறும்புத்தனமான செயல்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு ஆர்மியையே உருவாக்கினார் ஓவியா. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ஓவியா போன்று வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை, அதனை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகா …

Read More »

ஓவியா என்ன சொன்னாங்க தெரியுமா?

ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஓவியா முதன்முறையாக தனது ரசிகர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்த ஓவியா, ரசிகர்களிடம் பிக் பாஸ் பார்க்கச் சொல்லிவிட்டு சென்றார். அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்குப்பின், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். பிக் பாஸ் முதல் சீசனில் தனது இயல்பான நடவடிக்கைகளால் பிக் பாஸ் …

Read More »

ஓவியா-ஆரவ் காதல் உறுதியானது – வெளியான வைரல் புகைப்படம்

நடிகை ஓவியாவும், ஆரவும் நெருக்கமாக ஜோடி போட்டு சுற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடனேயே ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ எனக்கூறி அவரின் …

Read More »