Monday , October 22 2018
Home / Tag Archives: politics

Tag Archives: politics

பல தயாரிப்பாளர்களின் தற்கொலைக்கு கமல் தான் காரணம்!

கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துள்ளதாக அமைச்சர் கருப்பண்ணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவையும் அதன் அமைச்சர்களையும் ஆரம்பம் முதலே கமல்ஹாசன் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ஈரோடு அடுத்த சித்தோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் KC கருப்பண்ணன், “கமல்ஹாசனை வைத்து படம் எடுத்து நட்டம் அடைந்த பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களை பற்றியெல்லாம பேசுவதற்கு கமல் தயாரா?” என்று கேள்வி …

Read More »

ஊழல் செய்யாதவர்களுடன் கூட்டணி : கமல் பேட்டி

ஊழல்

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், ’மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நிருபர்கள் நீங்கள் யாருடன் கூட்டண் வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து கமல் கூறியதாவது: ‘நான் மக்களிடம் தான் செல்லுகிறேன்.பல அரசியல் தலைவர்களிடம் எனக்கென்று தனிமரியாதை உள்ளது. அப்படி என்னை மதிக்கவில்லையென்றால் அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டுகிறது. போரட்டம் என்பது கனமான வார்த்தை அதனால் சட்டரீதியாக போராடுவோம் …

Read More »

விஜய்யை அழைப்பது புலிக்கு பயந்து பூனையை தன் மீது படுக்க கூறுவது போன்றது

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு வர விரும்பினால், எங்கள் கட்சிக்கு வரவிரும்பினால் அவருக்கென்று ஒரு இடம் உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவதே முதல்வர் பதவியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும். நிலையில் கமல் கட்சியில் எப்படி சேருவார்? என்ற லாஜிக்கே இல்லாமல் கமல் பதில் கூறியுள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘மக்கள் நீதி மய்யம் …

Read More »

காலத்தின் குரல் – 11.10.2018

காலத்தின் குரல் - 11

சசிகலா இல்லாத அதிமுக… எடப்பாடியின் கை ஓங்குகிறதா? சசிகலா இல்லாத அதிமுக… எடப்பாடியின் கை ஓங்குகிறதா? தாமதமாக விலகினாரா சசிகலா? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்…

Read More »

குஷ்பு ரஜினி கட்சியில் இணைகிறாரா ?

குஷ்பு ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றார். அவர் கூறி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியும் இன்னும் அவர் அரசியல் கட்சியை தொடங்கவில்லை. இருப்பினும் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கட்சியில் பல்வேறு கட்சியில் உள்ள பிரமுகர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமாகிய …

Read More »

அரசியல் களத்தில் விஜய்காந்தின் மூத்த மகன்

அரசியல்

தேமுதிக கட்சி துவங்கப்பட்டு 14 வருடங்கள் ஆகியுள்ளது. விஜய்காந்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடமால் இருக்கிறார். விஜய்காந்த் இவ்வாறு இருப்பதே அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களும் பெரும் வருத்தமாக உள்ளது. நடிகர் விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெறும் தலைவர்கள் அரசியலில் ஆளூமையோடு இருந்த பொழுதே கட்சியை துவங்கியவர். கட்சி துவங்கிய சில நாட்களிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். ஆனால், கூட்டணிக்குள் ஏற்படட் குழப்பம் …

Read More »

விஜய் வீதிக்கு வந்தால் பலருக்கு பீதி உருவாகும்

விஜய் வீதிக்கு

சமீபத்தில் நடந்த சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய ஒருசில அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் களத்தில் இருந்தாலும் விஜய்யின் பேச்சினால் ஏற்பட்ட தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. இந்த நிலையில் விஜய் களத்தில் இறங்கினால் அது பலருக்கு பீதியை உருவாக்கும் என நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனால் களத்தில் இறங்கி சமாளிக்க …

Read More »

உதயநிதி அரசியல் தடாலடி

உதயநிதி அரசியல் தடாலடி

அதிமுகவை எதிர்த்து திமுக இரண்டு நாட்களுக்கு கண்டன கூட்டத்தை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நடந்த திமுக கண்டன கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார். இதற்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக என்பது கட்சி இல்லை அது ஒரு கம்பெனி. திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின் அவருக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது தலைதூக்க துவங்கிவிட்டார் என …

Read More »

ஓட்டுப் போட்டு சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால்

ஓட்டுப் போட்டு

பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் ஏகபோகமாக அரசியல் வசனங்களை பேசினார். பிக்பாஸ் ஒன்று நிகழ்ச்சியில் ஓவியா, ஆரவ், ஆர்த்தி, கஞ்சா கருப்பு என போட்டியாளர்கள் பலரும் மிக இயல்பாக இருந்தனர். அதனால் அந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மக்கள் தங்களை பற்றி தவறாக நினைப்பார்களோ என பயந்து நடிக்க ஆரம்பித்தனர். இதனால் போட்டியின் சுவாரஸ்யம் குறைந்தது. மக்களின் பார்வையும் குறைந்தது. ஓட்டு …

Read More »

தற்போதைய சூழலில் விஷால் அரசியல் எடுபடுமா?

தற்போதைய

நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஒருசில ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களிடம் வாக்கு கேட்டு வெற்றி பெறுவது என்பது விஷாலுக்கு எளிதான காரியமாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல் என்பது ஒரு பெரிய கடல். இங்கு முதலைகளும் முதலாளிகளும் இருப்பதால் கரன்ஸிகள் தாராளமாக நடமாடும். இந்த அரசியலை விஷாலால் சமாளிக்க முடியுமா? ஒரு பக்கம் புத்துணர்ச்சியுடன் திமுக தலைவராகி இருக்கும் ஸ்டாலின், இன்னொரு பக்கம் இரட்டை …

Read More »