Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: politics

Tag Archives: politics

நீங்க முதல்ல ஜெயிச்சிட்டு பிறகு பேசுங்க – தமிழிசைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

கனிமொழி

தி.மு.கவின் வெற்றி நூல் இழையில் பெறப்பட்டதுதான் என்ற ரீதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதற்காக பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி. வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8414 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். இதுகுறித்து பேசிய தமிழிசை “திமுகவினர் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளனர்.” என்று கூறியுள்ளார். மேலும் திமுக-காங்கிரஸ் இடையே கருத்து மோதல் …

Read More »

ரஜினியை பங்கமாக கலாய்த்த ‘கோமாளி’ படக்குழு:

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதைப்படி ஜெயம் ரவியின் கேரக்டர் 16 வருடங்கள் கோமாவில் இருந்த பின்னர் எழுந்து வருவது போல் உள்ளடு. 16 வருடங்களுக்கு முந்தைய நினைவிலிருக்கும் ஜெயம்ரவியை இன்றைய நிலைக்குக் கொண்டுவர யோகி பாபு உள்பட அவருடைய நண்பர்கள் முயற்சி செய்வதும், அதனால் ஏற்படும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் கதை இதில் ஒரு …

Read More »

புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்காவிடம் கோரும் முன்னாள் போராளிகள்

புலிகள் மீதான தடையை நீக்க

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை …

Read More »

திமுக காங்கிரஸ் இடையே உருவாகும் மோதல்

தமிழக சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளுக்கு கூடிய விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அதன் கூடவே வேலூர் தொகுதியில் நடைபெறாமல் இருக்கும் மக்களவை தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் யாருக்கு எந்த தொகுதி என திமுக – காங்கிரஸ் இடையே மோதல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. திமுகவின் முக்கிய பலங்களில் ஒன்று அதன் கூட்டணி கட்சிகள். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு உரிய …

Read More »

ரஜினிக்கு ஸ்டாலின் மறைமுக பதில்

ரஜினிக்கு

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பின்னர் ஆளுமையுள்ள தலைவர் இல்லை என்றும், அரசியல் வெற்றிடம் தோன்றியிருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என தான் நம்புவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் ஒருசிலர் மறுத்தனர். குறிப்பாக திமுக தலைவராக முக ஸ்டாலின் பொருப்பேற்றுக்கொண்டதால் திமுகவை பொருத்தவரை வெற்றிடம் இல்லை என அவரது தரப்பினர் கூறி வந்தனர் இந்த …

Read More »

’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ – ஹெச். ராஜா விமர்சனம்

கமல்

கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, அவர் ஆன்டி மனித குலம் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரசாரன் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு …

Read More »

கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

பிரச்சாரத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமலஹாசன் “இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசியதை தொடர்ந்து அவருக்கெதிராக பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.க சார்பில் வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யோய டெல்லி …

Read More »

கமல்ஹாசனை மக்கள் நம்பமாட்டார்கள்

கமல்ஹாசனை

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து 38 தொகுதிகளுக்காக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர். மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்ற பகுதியில் தமிழக பாஜக …

Read More »

தொண்டர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுரை

ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் கிளை சார்பாக சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் தன்னை நம்பிய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் அறிவித்தார். இதனால் ரஜினியின் மக்கள் மன்றம் வேகமெடுத்தது. அதையடுத்து சில நாட்களில் ஊடகங்களை சந்தித்த ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ரஜினி உள்ளாட்சித் தேர்தலிலும் பங்கேற்க தயாராக …

Read More »

மக்கள் மனங்களில் நான் இருக்கிறேன்; வெற்றி வாய்ப்பு பிரகாசம்

வெற்றி

நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று வாக்களித்த பின தனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் புத்தாண்டு அன்று தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும் தன்னை மதச்சார்பற்ற கட்சிகள் யாவும் பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் …

Read More »