Breaking News
Home / Tag Archives: prabhakaran

Tag Archives: prabhakaran

மீண்டும் வந்த ‘பிரபாகரன்’..! அதிர்ந்து போன ட்விட்டர் நிர்வாகம்..!

பிரபாகரன்

இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர். இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி …

Read More »

பிரபாகரனை என் மகனில் பார்க்கிறேன்… நெகிழ்ந்து போன சீமான்..!

சீமான்

உலகில் இதுவரை தோன்றியிருக்கிற பல புரட்சிகர இயக்கங்களைவிட, ஆணுக்கு நிகராகப் பெண்களும் புலிகளாகப் பாய்ந்தப் புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் நம் தலைவர் பிரபாகரன் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நமது தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன். …

Read More »

சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. காங்கிரஸ் மனு

சீறிய சீமான்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்யக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கடந்த சனிக்கிழமை பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தியதோடு, பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையும் …

Read More »

ராஜீவ் படுகொலைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விடுதலைப்புலிகள் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக, தமிழீழ மக்களால், தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோன்றிய இயக்கம். நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறை …

Read More »

கலைஞரும் பிரபாகரனும் – வாசுகி பாஸ்கர்

Tamil News Online

நான் இதை தலைப்பிடும் போதே கலைஞரும் பிரபாகரனும் என இந்த இருவரையும் எப்படி விளிக்கிறேன் என்பது முதற்கொண்டு முக்கியவத்தம் பொருந்திய சமூகம் இச்சமூகம். புரட்சியாளர்களும் போராளிகளும் உலகம் முழுக்க இந்த அடைப்பெயர் சிக்கலுக்குள் சிக்கிக்கொள்வதில்லை. சேகுவேராவை “சே” என்று தான் சொல்கிறோம், மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் என்று உலகத்தில் பல்வேறு ஆதிக்க சித்தாந்தங்களுக்கு எதிராக போராடிய எல்லா தலைவரையும் நாம் வெறும் பெயரை சொல்லித்தான் அழைக்கிறோம். அதில் எந்த மரியாதை …

Read More »

புலி எதனால் பதுங்குகிறது? சீமானின் இமெயிலால் பரபரப்பு

புலி

புலி எதனால் பதுங்குகிறது? சீமானின் இமெயிலால் பரபரப்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக சீமான் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஐந்து நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் என்றும், அவருடன் எடுத்து கொண்டதாக கூறப்படும் புகைப்படம் போலி என்றும், பிரபாகரன் உயிருடன் இருப்பது சீமானுக்கு தெரியாது என்பதால் அவர் பல பொய்களை அடுக்கி கொண்டே செல்வதாகவும் …

Read More »