Wednesday , June 19 2019
Home / Tag Archives: rain

Tag Archives: rain

தமிழகம், கேரளா, கர்நாடகத்திற்கு மழை!

கர்நாடகத்திற்கு மழை

அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயலால் தமிழகம், கேரளா. கர்நாடக உள்மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் மும்பைக்கு தென்மேற்கில் 680 கிமி தொலைவில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இது மேலும் தீவிர புயலாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத்தின் போரபந்தர் அருகே 135 கிமி வேகத்தில் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் …

Read More »

நாளை மறுநாள் கனமழை – வடமாவட்டங்களுக்கு நற்செய்தி !

நாளை மறுநாள்

நாளை மறுநாள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு கிரீடம் வைத்தாற்போல அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. அதிகப்படியான வெப்பம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச் சலன மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் சிலப் பகுதிகளில் வரும் மே 14 ஆம் …

Read More »

சென்னையில் கருக்கல் கட்டிய மேகம் ! மக்களின் தாகம் தீருமா ?

மேகம்

சமீபத்தில் ஃபானி புயல் வங்கக்கடலில் மையம் கொண்டது. அப்போது தமிழகக் கடலோர பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டது. முக்க்யமாக மழைவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது,. ஆனால் ஃபானி புயல் நம்மை ஏமாற்றிவிட்டு ஒடிஷாவின் மீது பாய்ந்தது. அங்கு கரையைக் கடந்த புயல் பல வீடுகள், கட்டிடங்கள், பஸ், கிரேன் போன்றவற்றை சூறையாடியது. இந்நிலையில் இன்று பிற்பகலில் மேகங்கள் சூரியனை மறைத்து கருப்புமேகமாகவே நர்த்தனமாடி வருகிறது. இந்தக் கோடையில் ஆளையே சுடும் வெய்யிலில் குடிக்கத் …

Read More »

தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்,51 பேர் உயிரிழப்பு.

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 51 பேர் வரையில் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாசுலு நடால் மாகாணத்தின் சில பகுதிகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஜனாதிபதி சிறில் சமபோசா சென்று பார்வையிட்டுள்ளார். நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் தினங்களில் கடுமையான காற்று வீசுவதுடன், வெள்ள அபாயமும் இருப்பதாக …

Read More »

புயலாக வலுப்பெறும் காற்றழுத்ததாழ்வுநிலை,சென்னை.

காற்றழுத்த தாழ்வு பகுதி, 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும். தமிழக கரையை நோக்கி புயல் நகர கூடும். 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு …

Read More »

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் புயல் ஒன்று கரையைக் கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இதனையடுத்து ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 …

Read More »

வருகிறது ”பேய்ட்டி” புயல்? சென்னையை தாக்கும் என கணிப்பு

புயல்

கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கப்பட்டாலும் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலையே காணப்படுகிறது.  கஜா புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் முழுதாக மீளாத நிலையில் அடுத்து ஒரு புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் …

Read More »

டிசம்பர் மாதம் ஆபத்து ஏதேனும் இருக்கா?

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் போக போக மழையை காணவில்லை. மழை இல்லாமல் இருந்த போதுதான் கஜா புயல் தாக்கியது, இந்த புயல் பாதிப்பில் இருந்து டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாதம் வந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் மழை எப்படி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். அதன்படி, டிசம்பர் …

Read More »

எந்தெந்த பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தில்

சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவிப்பு விடுத்திருக்கிறார். திருவள்ளூரில் நாளை அனைத்து பள்ளிகளூக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு விடுத்திருக்கிறார். விழுப்பிரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Read More »

அச்சுறுத்தும் புதிய காற்றழுத்த தாழ்வுமண்டலம்!

தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாத காலகட்டங்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அந்தமான கடலில் உருவாகும் போது மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வுநிலை சூறாவளி போன்றவை உருவாகின்றன. கஜா புயல கரையை கடந்துவிட்ட நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு …

Read More »