Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: Rajinikanth

Tag Archives: Rajinikanth

ரஜினியை வம்புக்கு இழுக்கும் ஊடகங்கள்

ரஜினி

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் உள்ளது. இந்த பதவிக்கு எஸ்வி சேகர், இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கேடி ராகவன் உள்பட சுமார் 8 பேர் பட்டியலில் இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் பாஜக தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பாஜகவின் நெருங்கிய வட்டாரங்கள் …

Read More »

இம்முறை ரஜினிகாந்த! மீண்டும் தமிழகத்தின் அரசியல் மையமாகுமா போயஸ் கார்டன்?

இம்முறை ரஜினிகாந்த

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தின் மூலம் மீண்டும் போயஸ் கார்டன் தமிழகத்தின் அரசியல் மையமாகுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ரஜினி. சமீபத்தில் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரத்தில் ஏன் ஆதரவு தெரிவித்தேன் என விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, காஷ்மீர் என்பது பயங்கரவாதிகளுக்கு தாய்வீடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு நுழைவு வாயிலாக உள்ளது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவை முன்கூட்டியே அறிவித்திருந்தால் எதிரிகள் …

Read More »

கலைஞானத்திற்கு சொந்த வீடு: ரஜினிகாந்த் அளித்த உறுதி

ரஜினிகாந்த்

பிரபல தயாரிப்பாளரும், ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், ஹீரோவாகவும் ஆக்கியவருமான கலைஞானம் அவர்களுக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் பாரதிராஜா, ரஜினிகாந்த், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: எனக்கு முதலில் ஹீரோ ஆகும் ஆசையே இல்லை. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் ஹீரோவாக நடிக்கும்போது எனக்கு அந்த தகுதியே இல்லை என்றுதான் நினைத்தேன். வில்லனாக நடித்து அதில் கிடைக்கும் வருமானத்தை …

Read More »

அழையா விருந்தாளியாக சென்று வாய்கிழிய பேசிய ரஜினி?

ரஜினிகாந்த்

குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினி அழையா விருந்தாளியாக சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் ரஜினகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு காஷ்மீர் குறித்த்து பாஜக அரசு …

Read More »

ரஜினியை பங்கமாக கலாய்த்த ‘கோமாளி’ படக்குழு:

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதைப்படி ஜெயம் ரவியின் கேரக்டர் 16 வருடங்கள் கோமாவில் இருந்த பின்னர் எழுந்து வருவது போல் உள்ளடு. 16 வருடங்களுக்கு முந்தைய நினைவிலிருக்கும் ஜெயம்ரவியை இன்றைய நிலைக்குக் கொண்டுவர யோகி பாபு உள்பட அவருடைய நண்பர்கள் முயற்சி செய்வதும், அதனால் ஏற்படும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் கதை இதில் ஒரு …

Read More »

நீ ஒரு காமெடி பீசு: சேரனை கலாய்த்த சரவணன்

சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே சேரனுக்கும் சரவணனுக்கும் கருத்துவேறு இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்து வருவதும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தது. இருப்பினும் மீரா விஷயத்தில் சேரனுக்கு சரவணன் ஆதரவு கொடுத்தாலும், அவர் மீராவுக்கு மறைமுகமாக உதவி செய்ததாகவே சேரன் கருதினார் இருவருக்கும் இடையிலான மறைமுகமாக பகை இன்று வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வார டாஸ்க் குறித்து கலந்துரையாடியபோது விஜயகாந்த் போல் எந்த இடத்திலும் சரவணன் நடிக்கவில்லை என்றும் …

Read More »

ஸ்டாலின் வருவாருன்னு சொன்னதும் பதறிய அமைச்சர்

ஸ்டாலின்

சென்னையில் நேற்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன்பாப்பையா எழுதிய ’புறநானூறு புதிய வரிசை வகை’ என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் மாபா. பாண்டியராஜன், திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, ‘சாலமன் பாப்பையா எழுதிய இந்த நூல் எல்லா அரசு நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டும். அப்படி வைக்கப்படவில்லை என்றால் விரைவில் தளபதி முதல்வராக …

Read More »

சீனாவில் 2.0 வெளியாவதில் சிக்கல் – பின்வாங்கும் தயாரிப்பு நிறுவனம் !

சீனாவில்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 படம் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெளியான ‘2.0’ திரைப்படம் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை. சமீபகாலமாக …

Read More »

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போடாத ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நீதிமன்ற உத்தரவிற்கு பின் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தங்களுடைய வாக்குகளை நடிகர், நடிகைகள் மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வாக்கை பதிவு செய்ய முடியாத நிலைக்கு வருந்துவதாக நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் …

Read More »

கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்

ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166வது படமாக உருவாகவிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ரஜினிக்கு …

Read More »