Wednesday , July 17 2019
Breaking News
Home / Tag Archives: Rajyasabha MP

Tag Archives: Rajyasabha MP

சட்டத்தில் ஓட்டையாம்… சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

சட்டத்தில் ஓட்டையாம்... சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

வைகோ ராஜ்யசபா எம்பி ஆவதை சட்டத்தில் ஓட்டை என விமர்சித்துள்ள எச்.ராஜாவை டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர்வாசிகள். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தால் …

Read More »

எம்பி பதவிக்கு ஆப்பு? வைகோ குற்றவாளி; ஓராண்டு சிறை!

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் அவர் குற்றவாளி என சற்றுமுன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் …

Read More »