Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: Saravanan

Tag Archives: Saravanan

பிக் பாஸில் கமலை தரைகுறைவாக பேசினாரா சரவணன்.!

சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் படிக்கும்போது பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன் என்று கூறி இருந்து கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக் பாஸ். நீங்கள் பெண்கள் குறித்து பேசிய விடயம் மிகவும் கண்டிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் …

Read More »

கதறி அழுத சரவணன்! பிரபல நடிகர் உருக்கம்!

சரவணன்

பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற சரவணன், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். சரவணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன் நேராக சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்றுள்ளார். அவருடைய குழந்தை கடந்த மூன்று நாட்களாகவே உடல் நல குறைவால் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை சரவணனுடன் …

Read More »

சரவணன் அதிரடியாக வெளியேற்றபட்டதற்கு சேரன் காரணமா? உடைந்தது பிக்பாஸின் ரகசியம்!

சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன் பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறிய காரணத்தால் நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால் அது மட்டும் காரணமில்லை சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சேரன் என்று தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சரவணன் கல்லூரி படிக்கும்போது பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறியது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது வந்தது. இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக்பாஸ். பின்னர் …

Read More »

சரவணன் திடீர் வெளியேற்றம்: இதுவரை நடைபெறாத புதுமை

சரவணன்

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஞாயிறு அன்று மட்டுமே ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். மனநிலையில் பிரச்சனை ஏற்பட்டதால் முதல் சீசனில் மட்டும் ஓவியா இடையில் வெளியேற்றப்பட்டார். அதுவும் அவராகவே வெளியேற விரும்பியதால் பிக்பாஸ் குழுவினர்களால் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சேரன், மீராமிதுன் விவகாரம் குறித்த விவாதத்தின்போது சரவணன், விளையாட்டாக தானும் பேருந்தில் செல்லும்போது பெண்களை …

Read More »

பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்: சேரனுக்காக உருகும் வசந்த பாலன்

சரவணன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்வின்போது, போட்டியாளர்கள் சரவணன் மற்றும் சேரன் இடையே மோதல் வெடித்தது. இச்சூழலில், இயக்குநர் வசந்த பாலன், பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து வசந்த பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். …

Read More »

நீ ஒரு காமெடி பீசு: சேரனை கலாய்த்த சரவணன்

சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே சேரனுக்கும் சரவணனுக்கும் கருத்துவேறு இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்து வருவதும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தது. இருப்பினும் மீரா விஷயத்தில் சேரனுக்கு சரவணன் ஆதரவு கொடுத்தாலும், அவர் மீராவுக்கு மறைமுகமாக உதவி செய்ததாகவே சேரன் கருதினார் இருவருக்கும் இடையிலான மறைமுகமாக பகை இன்று வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வார டாஸ்க் குறித்து கலந்துரையாடியபோது விஜயகாந்த் போல் எந்த இடத்திலும் சரவணன் நடிக்கவில்லை என்றும் …

Read More »

பண்ணத் தப்பிற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சரவணன்

சரவணன்

சரவணன் மக்களிடம் தான் செய்த தவற்றுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சனிக்கிழமை எபிசோடில், சேரன் மீது மீரா மிதுன் வீண் பழி சுமத்தியது குறித்து குறும்படம் போட்டு காண்பித்தார். அதில் சேரன் மேல் எந்த தப்பும் இல்லாதால் கமல்ஹாசன் விவாதித்தார். அந்த விவாதத்தில்,பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண்கள் உரசுவதை ஒப்பிட்டுப் பேசினார். அப்போது பேசிய சரவணன், தானும் கல்லூரி நாட்களில் அத்தகைய செயலை …

Read More »

கவினுக்கு கழிவறை டாஸ்க் கொடுத்த தர்ஷன் !

தர்ஷன்

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வீட்டிற்குள் முதல் நாள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் தலைவியாக வனிதா விஜயகுமார் தேர்தெடுக்கப்பட்டார். நேற்று வெளியான ப்ரோமோவில் சேரனுக்கும் பாத்திமாவுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது. அதனையடுத்து பிக்பாஸ் அவுஸ்ட்மேட் அனைவருக்கும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் கவினுக்கு டாஸ்க் கொடுத்த தர்ஷன் ‘பாத் ரூமில் யாரோ சென்று வந்து விட்டார்கள் ரூமில் …

Read More »

Kolamaavu Kokila [CoCo]

Kolamaavu Kokila [CoCo]

Kolamaavu Kokila [CoCo] – Official Tamil Trailer | Nayanthara | Anirudh | Nelson | Lyca Productions Official Trailer of “Kolamaavu Kokila [CoCo]” starring Nayanthara in lead; Directed by Nelson & Music Scored by Anirudh Ravichander Produced by : Lyca Productions Kolamaavu Kokila [CoCo] Starring : Nayanthara, Yogi Babu, Saranya, Saravanan, …

Read More »