Wednesday , June 19 2019
Home / Tag Archives: sarkar

Tag Archives: sarkar

சர்கார்,2.0 எல்லாம் செம நஷ்டம் : பிரபல தயாரிப்பாளர்

நஷ்டம்

ஆண்டு தோறும் தமிழ் சினிமாவில் எண்ணெற்ற படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலும் ரஜினி ,விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் பல்வேரு வசூல் சாதனையை புரிந்து விடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் விஜய்யின் சர்கார் மற்றும் சூப்பர் ஸ்டாரின் 2.0 திரைப்படங்கள் தான் மாபெரும் வசூல் சாதனைகளை புரிந்த படங்கள் என்பது நாம் அனைவரும் அறிவோம். இப்போது கூட சர்கார் சாதனையை 2.0 முறியடித்ததா …

Read More »

2.0 திரைப்படம் வசூலில் மாஸ்காட்டி வருகிறது.

2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்தும் வசூலில் மாஸ்காட்டி வருகிறது. கடந்த 29ம்  தேதி வெளியான 2.0, இன்னும் பல திரையரங்குகளில் 2 வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  சென்னையில்   ரஜினி படங்களில் இதுவரை இல்லாத அளவாக  2.0 திரைப்படம், வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான 9 நாட்களில் 15.57 கோடி ரூபாய் சென்னையில் மட்டும் வசூலாகியுள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று சுமார் ஒரு …

Read More »

முதல் நாள் வசூல்: சர்காரை முறியடித்த ‘2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியை பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தை பாராட்டியதுதான் பெரும் ஆச்சரியம் இந்த நிலையில் நேற்று சோலோவாக வெளிவந்த இந்த படம் சென்னை வசூலில் சாதனை புரிந்தது. கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி அனைத்து சாதனைகளையும் முறியடித்த ‘சர்கார்’ வசூலின் சாதனையை ‘2.0’ முறியடித்துள்ளது. 2.0′ நேற்று …

Read More »

இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் அடுக்கடுக்கான பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்தாலும் வசூலில் பட்டய கிளப்பியது. இதனால் விஜய்யை விட விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள். இந்நிலையில் அண்மையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் (18), சக்தி (18) இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். சர்கார் படம் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது …

Read More »

ஒரே படத்தில் ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்!

சர்கார் பட கதை

பல சர்ச்சைகளை கடந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் 4 நாட்களில் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் …

Read More »

சர்கார் பட போஸ்டரை பொதுமக்கள் கிழித்தனர்

சர்கார் பட பேனரை அதிமுக-வினர் மட்டுமல்ல பொதுமக்களும் கிழித்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இத் திரைப்படத்தில், வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்த கோமளவல்லி என்ற பெயர், அரசு அளித்த இலவசப் பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் பல்வேறு இடங்களை போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி, சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள …

Read More »

கிணறு வெட்டுன ரசீதும்; தணிக்கை சான்று ரஜினியும்

சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கொந்தளிப்படைந்த அதிமுகவினர் சர்காருக்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனையடுத்து சர்கார் மறு தணிக்கை செய்யப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே சர்காருக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்தவர்கள் குரல் …

Read More »

25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி

ரஜினி மக்கள்

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் அரசு திட்டமான இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சிக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்வசங்கள் குறித்து தான் இயக்கிய படத்தில் விமர்சித்துள்ளார். இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினியின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, …

Read More »

முருகதாஸை கைது செய்ய தூண்டிய ரஜினி

சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த கைது முயற்சிகளுக்கு பின்னால் ரஜினியின் பங்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் ஆளும் தரப்பிற்கு எதிராக கருத்துகள் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. இதனால் எழுந்த போராட்டங்கள் சென்சார் மூலம் சில காட்சிகளை நீக்கப்பட்டது. பிறகு சர்ச்சைகள் அடங்கி இருக்கிறது. …

Read More »

இவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை?

சர்கார்’ திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. அவரது படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு …

Read More »