Tuesday , December 11 2018
Home / Tag Archives: Senrayan

Tag Archives: Senrayan

மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சென்ராயன்..!

நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார். நான்கு வருஷத்துக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நம் அனைவரையும் சிலிர்க்க வைத்தார் சென்றாயன். …

Read More »

பாலாஜியிடம் சீறும் சென்ராயன்!

பிக் பாஸ் வீட்டில் பாசம், அழுகாச்சி மோட்ல இருந்து இப்போ ஃபைட் மோட்க்கு போட்டியாளர்கள் மாறி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் மற்றும் பாச மழையில் நனைந்தனர். தாய் பாசம், காதல், பிள்ளை பாசம் என அனைத்தும் தாண்டவமாடியது. தற்போது பாசத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு சண்டைக்கு போட்டியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். முதல் சண்டை …

Read More »

நான் அப்பா ஆயிட்டேன் டா…: சந்தோஷத்தில் துள்ளி குதித்த சென்ராயன்!

பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த கயல்விழி, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மாமா சென்ராயனிடம் கூறியது, அவர் துள்ளி குதித்து மகிழ்ந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கை பிக் பாஸ் அறிமுகம் செய்திருக்கிறார். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரிசையாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் …

Read More »

முதன்முறையாக கேப்டனானார் சென்ராயன்!

முதன்முறையாக

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாக சென்ராயன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 11வது வாரத்தின் தலைவராக சென்ராயன் தேர்வாகியுள்ளார். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வாரத்துக்கான நாமினேஷனும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி முதன்முறையாக கேப்டனாக சென்ராயன் தேர்வாகியுள்ளார். கேப்டன் பதவிக்கு மும்தாஜ் மற்றும் சென்ராயனின் பெயர்களை கமல்ஹாசன் தெரிவிக்க …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ரைசாவை கல்யாணம் பண்ணிக்க விரும்பும் சென்ராயன்!

ரைசாவை

பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள ரைசாவை கல்யாணம் செய்துக் கொள்ள சென்ராயன் விருப்பம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ரிலீசான ‘பியார் பிரேமா காதல்’ படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். இப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்கள் என்பதால், இவர்களது வருகை கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது. மிஸ்டர் …

Read More »

பிக் பாஸ் சர்வாதிகார ராணியிடம் மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சென்ராயன்!

சர்வாதிகாரி டாஸ்க்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கு பல்வேறு களேபரங்கள் இடம்பெறவுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 43 நாட்களை எட்டியுள்ளது. இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக உள்ள ஐஸ்வர்யாவுக்கு கூடுதலாக சர்வாதிகார ராணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த சர்வாதிகார ராணியின் அட்டகாசங்கள் பிக் பாஸ் வீட்டில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐஸ்வர்யாவின் அகங்காரம், ஆத்திரத்தால் போட்டியாளர்கள் கடுமையான டாஸ்க்குகளை சந்தித்து வருகிறார். …

Read More »

லூசு, மெண்டல்.. கழுத, நாய்.. பிக் பாஸ் தலைவியை கழுவி ஊத்தும் சென்றாயன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைவியாக பொறுப்பேற்றுள்ள ஐஸ்வர்யா சர்வாதிகார போக்குடன் நடந்துக் கொண்டு போட்டியாளார்களை டார்ச்சர் செய்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட போட்டியின் மூலம் இந்த வார தலைவியாக ஐஸ்வர்யா தேர்வாகினார். சர்வாதிகார அறையில் ஐஸ்வர்யாவுக்கு போட்டுக் காட்டப்பட்ட காட்சிகள் அவரை கடுப்பேற்றியதையடுத்து, தன்னை பற்றி புறம் பேசியவர்களை வச்சி செய்யப்போவதாக ஐஸ்வர்யா சபதம் எடுத்தார். பிக் பாஸ் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: என்ன ஆவப்போகுதோ? குழப்பத்தில் சென்றாயன்!

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை மட்டும் தான் ஹைலைட் என்று பார்த்தால், சில போட்டியாளர்கள் குழப்ப நிலையில் சுற்றுகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சண்டையும், புறம்பேசுவதும் தான் அதிகமாக இருக்கிறது என பேச்சு பொதுவாக உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யாரும் சண்டைப்போட போவதில்லை போல, புறம்பேசுவதையே பிக் பாஸ் டாஸ்க்காக வைத்திருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக முதலில் வெளியான …

Read More »