Breaking News
Home / Tag Archives: Simbu

Tag Archives: Simbu

சாண்டி – தர்ஷனை பாராட்டிய சிம்பு

தர்ஷன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி, மற்றும் தர்ஷனை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிம்பு. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும் ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை …

Read More »

பிக்பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்? அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா..?

கமல்

இந்தி , தெலுங்கு , கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பாகியது. உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றதையடுத்து சீசன் 2 , சீசன் 3 என தொடர்ச்சியாக கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்தி பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானை …

Read More »

தங்கையின் குழந்தையுடன் சிம்பு! முதன்முறையாக வெளியிட்ட கியூட் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டர் இயக்குனரான டி ராஜேந்தருக்கு சிம்பு , குறளரசன் இலக்கியா என மூன்று பிள்ளைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே அதில் சிம்பு தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தம்பி குறளரசன் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார். தங்கையை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே. …

Read More »

திருமண செய்திகள் வெறும் வதந்தி: சிம்பு விளக்கம்!

திருமண செய்திகள்

ஊடங்களில் எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல் வெறும் வதந்திகள் என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். சிம்புவின் சகோதரர் குறளரசனின் திருமணம் நடந்து முடிந்ததை அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் விடாமல் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு அவரது சொந்தக்காரப் பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். எனவே கூடிய விரைவில் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என செய்திகள் வெளியானது. இதற்கு …

Read More »

சிம்புவின் பிரமாண்ட படவாய்ப்பை நாசமாக்கிய நயன்தாரா! இப்படி செய்யலாமா?

சிம்புவின்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான சிம்பு நடிகை நயன்தாராவை பல வருடங்களுக்கு முன்பு காதலித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் அந்த காதல் பிரேக்அப் ஆகிவிட பின்னர் பிரபுதேவா என தொடங்கி முடிய தற்போது விக்னேஷ் சிவனுடன் லவ்தீக வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியில் உலா வருகிறார் நயன். கூடிய விரைவில் விக்னேஷ் சிவன் உடனான காதல் நிச்சயதார்த்தம் வரை செல்லவிருக்கிறது. நயன்தாரா சில காலங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் …

Read More »

அண்ணன் இல்லாம எப்படி? தம்பி திருமணத்தில் ஸ்டைலிஷ் சிம்பு

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய டி.ஆர் தனது தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தவர். அவரது மகன்கள் சிம்பு மற்றும் மகன் குறளரசன். சிம்பு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். குறளரசனும் இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். சமீபத்தில் குறளரசன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் குறளரசனின் திருமணம் இன்று நடந்து முடிந்தது. மிகவும் எளிமையான வலையில் திருமணம் …

Read More »

இக்கட்டான நிலையில் சிம்பு! தள்ளிபோகும் படம்

சிம்பு

அடுத்து ஒரு பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தால் தான் முன்னணி நடிகராக நீடிக்க முடியும் என்ற நிலையில் நடிகர் சிம்பு உள்ளார். சிம்புவுக்கு பின் நடிக்க வந்த விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ,ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகர்களாக உயர்ந்து விட்டனர். நடிகர் சிம்பு கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். ஆனால் அவர் தனி ஹீரோவாக நடித்து வெற்றி …

Read More »

ரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் ?

Simbu

சினிமாவில் தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு திரைப்படம் வெளியாவது என்பது  திருவிழா நடைபெறுவது போலதான் நம் தமிழ்நாட்டில். அன்று மாஸ் திரைப்பட நடிகர்களின் படங்கள் வெளியாகி கல்லா கட்டுவது இயல்பான விஷயமே. ஆனால் எந்த நடிகர்களின் படங்கள் வெளியாவது என்பதுதான் த்ரிலிங் … அதேபோல அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படங்களில் பேட்ட, விஸ்வாசம் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஜிவி பிரகாஷின் வாட்ஸ்மேன் ஆகிய படங்கள் ரிலீசாகும் …

Read More »

ராஜாவுக்கு ரெட் கார்டா?க்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1996ம் ஆண்டு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சுதந்திர போரட்டத்துக்கு பின், நாட்டில் ஊடுருவிய ஊழலை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் அப்போதே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு தற்போது செட் …

Read More »

பிக் பாஸ் பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள திரைப்படம்..!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி என அனைவருக்கும் பட வைப்புகள் தேடி வந்தன. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்திற்கும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் யாருடனும் இல்லை நடிகர் …

Read More »