Breaking News

Tag Archives: Sri Lanka Army

இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு

இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு நாட்டின் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. நோர்வேயின் வழமைக்கு மாறான 17.மே கொண்டாட்டங்கள்நோர்வேயின் வழமைக்கு மாறான 17.மே கொண்டாட்டங்கள்

Read More »

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அதிரடி உத்தரவை பிறப்பித்த இராணுவத் தளபதி!

ஜனாதிபதி

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அனைத்து இராணுவ அலுவலகங்களிலும் வேறு எந்த உருவப்படங்களுக்கு பதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகள் உள்ள படங்களை காட்சிக்கு வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இராணுவத் தளபதி நாட்டில் உள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களும் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் சவேந்திர சில்வா ஜனாதிபதியின் உத்தரவினை முதன்மையாக அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையும் பாருங்க : இலங்கை …

Read More »

படையினரின் கொடி வணக்க வழிபாடு

இலங்கை படையினரின் 69 ஆவது ஆண்டு நினைவினை முன்னிட்டும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் இலங்கை படைப்பிரிவில் உள்ள 38 வகையான பிரிவு படையினரின் கொணடிகள் இன்று 16.10.18 முள்ளியவளை தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுளன. முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள படைப்பரிவின் 38 கொடிகள் படையினரின் பாண்வாத்திய அணியிசை வகுப்புடன் முள்ளியவளை முதன்மை வீதியில் இருந்து …

Read More »