Breaking News

Tag Archives: Sri lanka news

மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர்

மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர்

மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர் மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 699 சந்தேக நபர்கள் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றிரவு 07 மணி மதல் 09 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட் விசேட சொதணையின் போது பொது இடங்களில் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும்: …

Read More »

போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..!

போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..!

போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..! பின்னதுவ பகுதியில் ஹெரோயின் ரக போதைபொருளுடன் 05 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 02 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக காவற்துறை அறிவித்துள்ளது. இவர்கள் ஹெரோயின் போதைப்பொருளை 05 தேங்காய்களுக்குல் மறைத்து வைத்து கொண்டு செல்ல முற்ப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய செய்தி …

Read More »

நாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்

நாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்

நாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள் கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் தென்கொரியா மற்றும் கட்டாரில் சிக்கியிருந்த மேலும் 296 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்திலேயே இவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு …

Read More »

இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம்

இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம்

இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம் நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இறுதியாக தொற்றுறுதியான இருவரும் மலேஷியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும் கென்யா மற்றம் டுபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த இருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து …

Read More »

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள் கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் இதுவரையில் மீள கையளிக்கப்படவில்லை என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இந்த மாத இறுதிக்குள் மீள கைப்பளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார். இதுவரையில் பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகப்பூர்வ …

Read More »

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்….!

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்....!

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்….! நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 18 பேருக்கும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் துருக்கியில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் …

Read More »

சபை தலைவராக பொறுப்பேற்ற தினேஷ் குணவர்தன

சபை தலைவராக பொறுப்பேற்ற தினேஷ் குணவர்தன

சபை தலைவராக பொறுப்பேற்ற தினேஷ் குணவர்தன 09 வது நாடாளுமன்ற சபை தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன கடமையினை பொறுப்பேற்றார். இதேவேளை ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடமையினை பொறுப்பேற்றார். நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க உள்ள சிவநேசத்துறை சந்திரகாந்தன் நான்கு நாடுகளிலிருந்து 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Read More »

பலருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பலருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் பலருக்கு இவ்வாறு …

Read More »

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை மேல் மாகாணத்தில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புகளில் ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், நீண்ட காலமாக நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 696 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெவ்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் போதை …

Read More »

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வின்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டதோடு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை 10.16 மணியளவில் மத வழிபாடுகளுக்குப் …

Read More »