Breaking News
Home / Tag Archives: Sri lanka

Tag Archives: Sri lanka

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறான சிறுவர்கள் பள்ளிப் பருவத்திலேயே போதைப்பொருளுக்கு அடிமையாகி …

Read More »

பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது

பாதுகாப்பு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு …

Read More »

இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டு பேர் தேர்வு

இலங்கையில்

இலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி சிறிசேன அறிவித்துள்ள நிலையில், தூக்குலிடும் பணியை செய்ய இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேரை தூக்கிலுடப்போவதாக சிறிசேன அறிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் 1976ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு “திடமான குணாதிசயம்” கொண்டவர்கள் தேவையென பிப்ரவரி மாதம் விளம்பரம் செய்யப்படவுடன், சுமார் …

Read More »

இலங்கையில் நாளை துக்கதினமாக அனுட்டிப்பு,மைத்திரிபாலா சிறிசேன

நாளைய தினத்தை(23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More »

சுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்

ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.16 மணியான சுபவேளையில் பிரதமராகப் பதவியேற்பார் எனக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் எடுப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாகப் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Read More »

இலங்கை போரில் எத்தனை மக்களைக் கொன்றார்களோ

இலங்கையில் வடமேற்கு பகுதியான மன்னாரில் யாருக் செல்லமுடியாத ஒரு கல்லறை இடத்தில் ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஒரு காலத்தில் போர் மையமாக இருந்த இந்த இடத்தில் இதற்கு முன் இதே போல பல எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருபது ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இப்போரில் ஏராளமானோர் பலியாகினர். …

Read More »

இன்றைய தினபலன் – 22 நவம்பர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-11-2018, கார்த்திகை 06, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.54 வரை பின்பு பௌர்ணமி. பரணி நட்சத்திரம் மாலை 05.50 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 05.50 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. பரணி தீபம். கிருத்திகை(சிலர்). அண்ணாமலை தீபம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை …

Read More »

தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் …

Read More »

முடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது இன்றைய சந்திப்பு

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டம் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது என எஸ்.பி திசாநாயக்கவும் விமல் வீரவன்சவும் தெரிவித்துள்ளனர். இன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை தெரிவித்துள்ளனர் மேலும் சபாநாயகர் கருஜெயசூரிய மீது இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

Read More »