Wednesday , October 17 2018
Home / Tag Archives: Stalin

Tag Archives: Stalin

வைரமுத்து விவகாரத்தில் ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்?

எல்லா விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்திற்கு மட்டும் ஏன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மீடூவில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். வைரமுத்து மட்டுமல்லாமல் அவர் பல முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சிப் பிரபலங்களும் …

Read More »

அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் –மி டூ குறித்து கமல் கருத்து

தமிழக முதல்வர்

பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் இந்தியன் மி டூ குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாஸ்ன் பதிலளித்துள்ளார். பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி இந்தியன் மி டூ வினை ஆரம்பித்து வைத்தார். இதையடுத்து இந்தியா முழுவதும் பல பாலியல் புகார்கள் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் நாட்டில் சின்மயி இணையதள விமர்சகர் பிரஷாந்த் மற்றும் தனது நெருங்கிய உறவினர்கள் …

Read More »

திருமுருகன் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்

திருமுருகன்

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தியை இயக்குனர் பா ரஞ்சித் இன்று சந்த்தித்துள்ளார். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு உட்பட 23 வழக்குகள் போடப்பட்டு 55 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் வேலூர் சிறையில் இருந்த போது மோசமான உணவு மற்றும் சுகாதாரமில்லாத தனிமைச்சிறை காரணமாக அவரது உடல்நிலை …

Read More »

உதயநிதி அரசியல் தடாலடி

உதயநிதி அரசியல் தடாலடி

அதிமுகவை எதிர்த்து திமுக இரண்டு நாட்களுக்கு கண்டன கூட்டத்தை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நடந்த திமுக கண்டன கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார். இதற்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக என்பது கட்சி இல்லை அது ஒரு கம்பெனி. திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின் அவருக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது தலைதூக்க துவங்கிவிட்டார் என …

Read More »

கருணாஸ் தகுதி நீக்கத்திற்கு திட்டமிடுவது இதற்காகத்தான்

கருணாஸ்

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கவும், அவருடைய எம்.எல்.ஏ பதவியை பறிக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: , எம்எல்ஏ கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசிப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். எம்எல்ஏக்களாக இருந்த 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி …

Read More »

ஸ்டாலினுக்கு பதவிகள் எப்படி கிடைத்தது?

ஸ்டாலினுக்கு

சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அழகிரி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணியும் நடத்தினார். இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அப்போது, அந்த நிருபர் நீங்கள் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அழகிரி “நான் ஸ்டாலினுடன் இணைந்து …

Read More »

நான் இல்லனா திமுகவுக்கு வெற்றி இல்லை

நான் இல்லனா

நான் தேர்தல் பணி செய்யவில்லை எனில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் திமுக வெற்றி பெறாது என அழகிரி பேட்டியளித்துள்ளார். திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணியும் நடத்தினார். இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அப்போது, அந்த நிருபர் நீங்கள் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அழகிரி …

Read More »

திமுகவில் அழகிரியை சேர்த்தால் கட்சி வலுப்பெறும்

திமுகவில் அழகிரியை

மு.க.அழகிரியைக் கட்சியில் சேர்ப்பதன் மூலமாக தி.மு.க வலுப்பெறும் என நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார். திமுக -அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இதையடுத்து தினகரன் அணியிலிருந்து விலகி இனிமேல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். தற்போது நாஞ்சில் சம்பத் திமுகவில் இணைய இருப்பதாகச் சமூக வலைதளங்களில் சில செய்திகள் பரவின. இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளர்களைச் …

Read More »

இன்று கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்

இன்று கருணாநிதி

கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக தலைவராகவும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் திமுகவினர் அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர்கள் பலர் வருகை தரவுள்ளதால் இன்று காலை முதலே சென்னை பரபரப்பாக உள்ளது. தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற …

Read More »

ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்த ஸ்டாலின்

ராஜாத்தி அம்மாள்

இன்று காலை நடந்த பொதுக்கூட்டதில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் அக்கட்சி பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதை திமுகவினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் மரணத்திற்கு பின்னர் தயாளு அம்மாள் மற்றும் ராஜாத்தி அம்மாள் என இரு குடும்பங்களும் நெருக்கத்துடன் பழகுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இன்று ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் கோபாலபுரம் …

Read More »