Thursday , December 13 2018
Home / Tag Archives: Stalin

Tag Archives: Stalin

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம்

ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்தும் அனுமதியை உடனடியாக திரும்ப பெற கோரியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சி உழவர் சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைவர் …

Read More »

40ம் நமக்கே, 20ம் நமக்கே: வைகோ சூளுரை

திமுக கூட்டணியில் இப்போதைக்கு வைகோவின் மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக கூறியபின்னரும் திமுகவுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று வைகோ உறுதியாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறியுள்ளார். ஆனால் கூட்டணி குறித்து இன்னும் ஸ்டாலின் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த …

Read More »

அனைத்து கட்சி கூட்டமா? திமுக தோழமை கட்சி கூட்டமா?

மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு வஞ்சம் செய்வதாக எதிர்க்கட்சிகளும், மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு மட்டுமே அனுமதி, அணை கட்ட அனுமதி இருக்காது என்றும் பாஜகவும் கூறி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி …

Read More »

திடீரென ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்

திமுக தோழமைக் கட்சிகளின் கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்தால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் திருமாவளவன் ஸ்டாலினை தற்பொழுது சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், திமுக தங்களுக்கு தோழமைக்கட்சிகள் மட்டும் தான் கூட்டணி கட்சிகள் அல்ல என கூறினார். கூட்டணி குறித்து ஸ்டாலின் தான் விளக்க வேண்டும் என கூறினார். அடுத்ததாக செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த திமுக …

Read More »

முதல்வர் எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின் …

கஜா புயாலால் தமிழ வரலாற்றில் டெல்டா மாவட்ட விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது கஜா புயல். ஏராளமான மக்கள் தன் வீடுகளை, சொத்துக்களை இழந்து பரிதாபமாக நிற்கிறார்கள் . இந்நிலையில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நலன் பேண் வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சில தினங்களுக்குமுன்பு வந்த கஜா புயலால் இதுவரை 8 மாவட்டங்கள் …

Read More »

திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்! ஸ்டாலின் அறிவிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின்

கஜா புயலுக்கு நிவாரணமாக திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான …

Read More »

ஆளும்கட்சி போல நமக்கும் ஒரு சேனல் வேணும்

ஆளும்கட்சியின் செய்தி சேனலாக நியூஸ் ஜெ நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அது போலவே திமுக வும் தங்கள் கட்சிக்கான சேனலை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி சேனலை வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் அதிமுக வில் ஏற்பட்ட குளறுபடிகளால் அதிமுக இரண்டானது. அப்போது ஜெயா டீவி சசிகலா & டிடிவி தினகரன் கைகளுக்கு சென்றது. அதனால் அதிமுக தங்கள் கட்சி சம்மந்தப்பட்ட …

Read More »

ஸ்டாலின் மீது வழக்கு பதிவு…

விரைவில் கருணாநிதி குரல்

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக அவர் மீது சேலத்தில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் சென்ற ஏப்ரல் மாதம் சேலத்தில் தம் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பேசியதால் அவர் மீது சேலத்தில் உள்ள முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Share3+1TweetSharePin3 Shares

Read More »

ரஜினி, ஸ்டாலின் தலைமையில் இரண்டு அணிகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என சற்றுமுன் ரஜினியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் அவ்வப்போது ரஜினியை சந்திப்பது உண்டு. அந்த வகையில் முரசொலி கட்டுரையால் ரஜினியும் திமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் ரஜினியை …

Read More »

ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் பங்கேற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகவே அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை …

Read More »