Tuesday , December 11 2018
Home / Tag Archives: Sterlite protest

Tag Archives: Sterlite protest

மீண்டும் கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிட முடியாது என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நா.வில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளைக் காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் குடிவரவு துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி அக்காவின் அட்வைஸ் தான் ஹைலைட்! பெங்களூர் …

Read More »

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார்? வெளியான தகவல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (தேர்தல்) சேகர், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர்தான் துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. திரேஸ்புரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வடக்கு காவல் …

Read More »

அவசர அவசரமாய் சென்னை புறப்பட்ட பன்னீர் செல்வம்: காரணம் என்ன?

கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு நாடெங்கும் பலர் அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் …

Read More »

அனுமதியின்றி இயங்கும் ஸ்டெர்லைட்? வெளியான அதிர்ச்சி தகவல்…

ஸ்டெர்லை ஆலை அனுமதியின்றி பலமுறை இயங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆலை இயக்கப்பட்ட நாட்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறிய சில தகவல்கள் பின்வருமாறு… ஸ்டெர்லைட் ஆலையில் முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் நிலத்தடி …

Read More »

தூத்துக்குடி விரையும் ராணுவப்படை?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை கட்டுபடுத்த துணை ராணுவப்படையை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துகுடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அதனால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று மீண்டும் நடத்தப்பட்ட போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில் ஒருவர் …

Read More »