Saturday , September 22 2018
Home / Tag Archives: Suicide

Tag Archives: Suicide

தற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி

தற்கொலை

கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகை நிலானி குறித்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருவது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிலானி திடீரென கொசுமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனார். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்யவும் போலீசார் …

Read More »

ஜாதி செய்யாத வேலை பணம் செய்துவிட்டது

ஜாதி

மதுரையில் காதலியின் ஏழ்மை நிலையை காரணம் காட்டி பெண்ணை அவரது காதலன் கழற்றிவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த ராம்குமார். இவரும் மதுரை மாவட்டம் திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒருவருமே பொறியியல் பட்டதாரிகள் ஆவர். இவர்களின் காதல் விஷயம் ராம்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. ராம்குமாரிடம் அவரது பெற்றோர் சிந்துஜாவை வீட்டிற்கு அழைத்து வரச்சொன்னார்கள். சிந்துஜாவை பார்த்ததும் …

Read More »

50 லட்சம் கேட்டு சித்ரவதை செய்த கணவன்

50 லட்சம்

வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. அப்படி மாறாத ஒரு விஷயம் தான் வரதட்சணை. சில முதுகெழும்பில்லாத ஆண்களும், சம்பாதித்து மனைவியை காப்பாற்ற துப்பில்லாத சில கணவன்மார்கள் மனைவியை வரதட்சணை எனும் பெயரால் கொடுமை படுத்தி வருகிறார்கள். கணவனை எதிர்க்கவும் முடியாமல், இந்த கொடுமைகளை பெற்றோரிடமும் கூற முடியாமல் பல …

Read More »

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

புதுமாப்பிள்ளை

போட்டோவில் இருந்தது போல் மணப்பெண் இல்லை என்பதால் கல்யாணமான புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்து அந்த பெண்ணின் போட்டோவை ஷேக் மைதீனிடம் காண்பித்துள்ளனர். போட்டோவை பார்த்த ஷேக் பெண் அழகாக இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். …

Read More »

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்; அலற வைக்கும் முழு வீடியோ!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

உத்தரபிரதேச மாநிலத்தில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இளம்பெண் ஒருவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் வீட்டினை பூட்டிவிட்டு அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில் வீட்டின் ஜன்னல்வழியாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட முழுகாட்சிகளும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் வெளியில் இருந்து கூச்சலிட்டு பெண்ணைத் தடுக்க முயன்றார்களே தவிர யாரும் வீட்டின் …

Read More »

வேலை கிடைக்காத விரக்தியில் ஆகாய நடைபாதையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை மேற்குவங்கத்தை சேர்ந்தவர்

வேலை கிடைக்காத விரக்தியில் ஆகாய நடைபாதையில் தூக்குப் போட்டு மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். வேலை கிடைக்காத விரக்தியில் ஆகாய நடைபாதையில் தூக்குப் போட்டு மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். தூக்கில் தொங்கிய வாலிபர் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் ஆகாய நடைபாதை உள்ளது. இந்த ஆகாய நடைபாதையில் உள்ள இரும்பு சட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை வாலிபர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தொங்கினார். இதைப்பார்த்து …

Read More »

சென்னையில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தற்கொலை

சென்னையில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் அஸ்வினி(20). இவர் சென்னை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அஸ்வினியும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த தென்னவன் (25) என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி பின் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்த தென்னவனை, கடந்த மே …

Read More »

சென்னையில் கோரம்.. 9வது மாடியிலிருந்து குதித்து ஐடி நிறுவன பெண் ஊழியர் தற்கொலை

சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் பெண் ஊழியர் ஒருவர் ஆஃபிஸின் 9 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் பிரியங்கா என்ற இளம்பெண். பற்பல ஆசைகளோடும் கனவுகளோடும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் இருந்த அந்த இளம்பெண் நேற்று மாலை திடீரென ஆஃபிஸின் 9 வது …

Read More »

காதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை

நெல்லையில் பூ வியாபாரியின் மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பூ வியாபாரி, தனது மகனான செந்தில்பாலனை, கஷ்டப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் …

Read More »

தந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை

தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் நல்லசிவன் சமீபத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த சம்பவத்தின் …

Read More »